SEKAR REPORTER Blog
அதிகாரிகள் முன்பு போல் அல்லாமல் தற்போது கடமையை செய்து வருவதாகவாக ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது aag j ravinthiren
அதிகாரிகள் முன்பு போல் அல்லாமல் தற்போது கடமையை செய்து வருவதாகவாக ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி...