SEKAR REPORTER Blog
Madras high court march 18
[3/18, 11:15] Sekarreporter: அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்பட இருவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அதிமுக மற்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு...
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் நிதியின் மூலம் பணிகள் தொடங்கப்படும்
அதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் நிதியின் மூலம் பணிகள் தொடங்கப்படும். கரோனா, மழை, வெள்ளம் போன்ற பல்வேறு தொடர் இடர்களால் நிதி நெருக்கடிகள் நிலவும் போது, மாநிலத்தின் கடன்சுமையை நிதியமைச்சர்...