நில அபகரிப்பு வழக்கில் புகாரில் சிக்கிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை முடித்து வைத்த தமிழ்நாடு பார்கவுன்சிலின் உத்தரவு ரத்து செய்த உயர் நீதிமன்றம் அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் புகாரில் சிக்கிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை முடித்து வைத்த தமிழ்நாடு பார்கவுன்சிலின் உத்தரவு ரத்து செய்த உயர் நீதிமன்றம் அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கிராமத்தை சேர்ந்த வரதம்மாள்...