சாலையில் நடந்து சென்ற பார்வை மாற்று திறனாளியை தாக்கிய வழக்கில் கைதான காவல்துறை எழுத்தரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சாலையில் நடந்து சென்ற பார்வை மாற்று திறனாளியை தாக்கிய வழக்கில் கைதான காவல்துறை எழுத்தரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் தினேஷ்குமார் ஏப்ரல் 15ஆம் தேதி திருவல்லிக்கேணி அருகே பார்வை மாற்றுத்...