SEKAR REPORTER Blog
உச்சநீதிமன்றத்தின் அமர்வுகள் (BENCHES) இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
👆👆👆 உச்சநீதிமன்றத்தின் அமர்வுகள் (BENCHES) இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தின் அமர்வை (BENCH) தென் இந்தியாவில், சென்னையில்...