No stay NAVj order mhc chief bench both side Ag and senior Ragavachery heated arguments

[30/01, 11:42] Sekarreporter: தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது் காவல் ஆணையர் அலுவலக கட்டிட வாடகையை ரூ.6 லட்சத்திலிருந்து இருந்து ரூ.13 லட்சமாக அதிகரித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கூடுதல் தொகை ரூ.2.18 கோடி 2025 டிசம்பர் 31ம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. அலுவலகத்தை காலி செய்து கட்டடத்தை ஒப்படைக்கக் கோரி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் ஆப்பில் செய்தது ஆப்பிள் வழக்கை தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்சவா நீதிபதி அருள் முருகன் ஆகியோர் விசாரித்து தடை விதிக க மறுத்தனர் வழக்கு விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தனர்
[30/01, 11:42] Sekarreporter: [30/01, 11:32] Sekarreporter: தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் காலி செய்ய தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு அரசு அப்பீல்
[30/01, 11:34] Sekarreporter: For govt p s Raman ag for rest Senior advt Ragavachary
[30/01, 11:34] Sekarreporter: Chief bench refuse to stay navj order

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version