#NewsUpdate | விசாரணை ஒத்திவைப்பு கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான பொதுநல வழக்குகளின் விசாரணை உயர்நீதிமன்ற கிளையில் சற்று நேரம் ஒத்திவைப்பு சிபிஐ விசாரணைக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மற்றும் முன் ஜாமீன்கோரி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களும் இன்று விசாரணை #MaduraiHighCourt #KarurStampedeTragedy #Karur #KarurTVKCampaign #Karur #TVK #BussyAnand #NAnand #TamilNews #NewsTamil #NewsTamil24x7

#NewsUpdate | விசாரணை ஒத்திவைப்பு

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான பொதுநல வழக்குகளின் விசாரணை உயர்நீதிமன்ற கிளையில் சற்று நேரம் ஒத்திவைப்பு

சிபிஐ விசாரணைக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மற்றும் முன் ஜாமீன்கோரி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களும் இன்று விசாரணை

#MaduraiHighCourt #KarurStampedeTragedy #Karur #KarurTVKCampaign #Karur #TVK #BussyAnand #NAnand #TamilNews #NewsTamil #NewsTamil24x7

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com