#NewsUpdate | வழக்கு முடித்துவைப்பு போலி பாஸ்போர்ட் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான வழக்கு முடித்து வைப்பு 5 காவல்துறையினர் உள்ளிட்ட 59 பேர் மீதான வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது – தமிழக அரசு அரசின் விளக்கத்தை அடுத்து டேவிட்சன் தேவாசீர்வாதத்தை விசாரிக்க கோரிய வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம் #MadrasHighCourt #TNGovt #DavidsonDevarsirvatham #IPS #Passport #NewsTamil #Tamilnews #NewsTamil24x7

#NewsUpdate | வழக்கு முடித்துவைப்பு

போலி பாஸ்போர்ட் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான வழக்கு முடித்து வைப்பு

5 காவல்துறையினர் உள்ளிட்ட 59 பேர் மீதான வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது – தமிழக அரசு

அரசின் விளக்கத்தை அடுத்து டேவிட்சன் தேவாசீர்வாதத்தை விசாரிக்க கோரிய வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

#MadrasHighCourt #TNGovt #DavidsonDevarsirvatham #IPS #Passport #NewsTamil #Tamilnews #NewsTamil24x7

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com