NewsUpdate | இளையராஜா உாிமை கோர முடியாது 134 படங்களில் உள்ள பாடல்களுக்கு இளையராஜா உாிமை கோர முடியாது என டெல்லி உயா்நீதிமன்றம் தீர்ப்பு சாிகம நிறுவனம் தொடா்ந்த வழக்கில், இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பு; முள்ளும் மலரும், 16 வயதினிலே, நெற்றிக்கண் உள்ளிட்ட 134 படங்களின் இசைக்கு இளையராஜா உாிமை கோர முடியாது – டெல்லி ஐகோா்ட் Ilaiyaraja | Saregama | DelhiHighcourt #Newstamil24x7 #ilaiyaraja #saregama #DelhiHC

NewsUpdate | இளையராஜா உாிமை கோர முடியாது

134 படங்களில் உள்ள பாடல்களுக்கு இளையராஜா உாிமை கோர முடியாது என டெல்லி உயா்நீதிமன்றம் தீர்ப்பு

சாிகம நிறுவனம் தொடா்ந்த வழக்கில், இளையராஜாவுக்கு எதிராக டெல்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பு; முள்ளும் மலரும், 16 வயதினிலே, நெற்றிக்கண் உள்ளிட்ட 134 படங்களின் இசைக்கு இளையராஜா உாிமை கோர முடியாது – டெல்லி ஐகோா்ட்

Ilaiyaraja | Saregama | DelhiHighcourt

#Newstamil24x7 #ilaiyaraja #saregama #DelhiHC

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com