Nakiren namakkal advocte Dmk: டியர் கருப்பன், தங்கள் மறைவு வழக்கறிஞர் சமுதாயத்திற்கு பேரிழப்பு, தன்னைவிட 30 வயது மூத்தவரான மூத்த வழக்கறிஞர் கோவிந்த்சாமிநாதன் அவர்களை”” ஹாய் கோவிந்த்”” என்று ஸ்டைலாக அழைத்து பழக்கப்பட்டவர் ( திரு கோவிந்தசாமிநாதன் அவர்களைப் பார்த்து தான் கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் தன் மேனரிசங்களை வடிவமைத்தார் ) கருப்பன் சார்

[13/01, 15:02] Nakiren namakkal advocte Dmk: டியர் கருப்பன், தங்கள் மறைவு வழக்கறிஞர் சமுதாயத்திற்கு பேரிழப்பு, தன்னைவிட 30 வயது மூத்தவரான மூத்த வழக்கறிஞர் கோவிந்த்சாமிநாதன் அவர்களை”” ஹாய் கோவிந்த்”” என்று ஸ்டைலாக அழைத்து பழக்கப்பட்டவர் ( திரு கோவிந்தசாமிநாதன் அவர்களைப் பார்த்து தான் கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் தன் மேனரிசங்களை வடிவமைத்தார் ) கருப்பன் சார் அவர்களது மறைவு எனது நட்பு வட்டத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை தந்தது, எந்த நீதிபதிக்கும் பயப்பட மாட்டார் “” நோ மை லார்ட் “” வார்த்தையை நீதிபதிகளின் முன் அடிக்கடி பயன்படுத்துவார், அவரைச் சுற்றி ஜூனியர்கள் கும்பல் எப்போதும் ஒன்று இருக்கும், மதிமுக உருவா காரணமானவர்களில் ஒருவர், முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுடன் பரஸ்பரம் உரிமையோடு பேசியவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக அவர் பணியாற்றிய விதம் அவர் இடத்தை இன்னும் யாரும் நிரப்ப வில்லை என்று சொல்கின்ற அளவுக்கு வழக்கறிஞர்களுக்காக குரல் கொடுத்தவர், கருப்பன் சார் அவர்களது நினைவை என்றும் போற்றுவோம்🙏 அட்வகேட் நாமக்கல் நக்கீரன்
[13/01, 15:02] Nakiren Dmk: Advt Purusothaman: One and only legend Karruppan Sir [13/01, 11:22] Advt Purusothaman: Today 13th January his anniversary https://www.sekarreporter.com/advt-purusothaman-one-and-only-legend-karruppan-sir-13-01-1122-advt-purusothaman-today-13th-january-his-anniversary/

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com