Mhc illango Dk: புதுவை ஆளுநருக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள், இனிமேல் தவறான கருத்துக்களோடு போஸடர் ஒட்டமாட்டோம் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
[10/21, 16:17] Ilango Dk: புதுவை ஆளுநருக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள், இனிமேல் தவறான கருத்துக்களோடு போஸடர் ஒட்டமாட்டோம் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழக தலைவர் லோகு ஐயப்பன் உள்ளிட்டோர்,
புதுவை மாநில ஆளுநருக்கு எதிராக நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்.
புதுவை அமைச்சர் களுக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து
தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் மீது
கிராண்ட் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு
திராவிடர் விடுதலைக் கழக தலைவர் லோகு ஐயப்பன் உள்ளிட்ட ஐந்துபேர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது . மனுதாரர்கள் சார்பில மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி போஸ்டரில் உள்ள கருத்துக்கள் அவதூறானது கிடையாது என்றும், மின் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டதாக தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி, இனிமேல் இது போன்ற தவறான வகையில் அவதூறு கருத்துக்களோடு போஸ்டர் ஒட்ட மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் முன்ஜாமினில் விடுவதாக தெரிவித்தார். வழக்கு விசாரணையை 31 ம்தேதி ஒத்திவைத்த நீதிபதி அதுவரை அவர்களை கைது செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
[10/21, 16:21] Sekarreporter 1: 👍