Madras high court news

[8/2, 11:46] Sekarreporter: பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தீர்ப்பை ஆகஸ்ட் 4 ம் தேதி தள்ளிவைத்தது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம். https://www.sekarreporter.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/
[8/2, 14:45] Sekarreporter: கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. https://www.sekarreporter.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/
[8/2, 14:48] Sekarreporter: நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி—376 IPC* : 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி* ஆய்வாளர் ஜோதிலட்சுமி W18 AWPS . https://www.sekarreporter.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/
[8/2, 14:59] Sekarreporter: மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.sekarreporter.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88/
[8/2, 16:25] Sekarreporter: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. For police state pp ginna and ag shanmugasundaram argued https://www.sekarreporter.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/
[8/2, 19:39] Sekarreporter: பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஜக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.sekarreporter.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version