Madras High Court gave Tamil Nadu government a final deadline of May 31 to fully implement the empty liquor bottle return scheme statewide. A special bench noted QR-code tendering is underway; the scheme is already active in 28 districts.

[15/03, 11:09] sekarreporter1: தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மே 31 ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்தப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி மதுபான பாட்டில்களை வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த, சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 28 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று, ஒரு மாத அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மதுபாட்டில்களுக்கு கியூ. ஆர். கோடு பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் பணியா
[15/03, 11:09] Meta AI: Madras High Court gave Tamil Nadu government a final deadline of May 31 to fully implement the empty liquor bottle return scheme statewide. A special bench noted QR-code tendering is underway; the scheme is already active in 28 districts.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com