Madras HC – Bench Justices Anita Sumanth + S. Ravikumar – Dismisses TN Govt Revision – Upholds Tribunal Quashing Tax + Penalty –
[07/11, 07:54] sekarreporter1: [06/11, 07:55] Thamarai Mhc Press: தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு கர்நாடக மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் எஃகுக் கட்டிகள் அங்கு இரும்பு கம்பிகளாக மாற்றி விற்கப்பட்டாலும், அந்த எஃகுக் கட்டிகள் சரக்காக கருதி வரி விலக்கை பெற முடியும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதை மறுத்த தமிழக வணிக வரித்துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த மதன்லால் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 1992-93-ம் ஆண்டில் தான் தயாரித்த மென் எஃகுக் கட்டிகளை கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள முகவர்களுக்கு விற்பனைக்காக அனுப்பியது.
இதற்கு மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ், சரக்குகளை வேறு மாநிலத்துக்கு அனுப்பும்போது வழங்கப்படும் படிவத்தை (Form F) தாக்கல் செய்து வரி விலக்குக் கோரியது.
ஆனால், கர்நாடகாவுக்கு அனுப்பப்பட்ட எஃகுக் கட்டிகள் அங்கு சிடிடி கம்பிகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், அவற்றை சரக்கு மாற்றமாகக் கருத முடியாது என வணிக வரித்துறை வரி விலக்கை நிராகரித்தது. மேலும், பிற முகவர்களுக்கான விற்பனை ஆவணங்களையும், வரி செலுத்தியதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்பிலான சரக்கு அனுப்புதலை நிராகரித்து, ரூ.12.03 லட்சம் வரியும், ரூ.18.05 லட்சம் அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை வணிக வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு, வரி மற்றும் அபராதத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எஸ்.ரவிகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் வாதிட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் ஐ. தினேஷ், இங்கிருந்து அனுப்பபட்ட எஃகுக் கட்டிகளை, கர்நாடகாவில் அதே வடிவத்தில் விற்பனை செய்யாமல், புதிய வணிகப் பொருளான சிடிடி கம்பிகளாக மாற்றி விற்பனை செய்துள்ளதால், அதை சரக்கு அனுப்புதலாகக் கருதி வரி விலக்கு அளிக்க முடியாது என வாதிட்டார். மேலும், அங்கு வரி செலுத்தியதற்கான ஆதாரங்களையும் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கு விவரங்களை பரிசீலித்த நீதிமன்றம், சரக்குகள் வேறு மாநிலத்துக்கு அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்களுடன் படிவம் எஃப் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்தப் பரிவர்த்தனை விற்பனை அல்லாத சரக்கு மாற்றம் என்ற சட்டப்பூர்வ அனுமானம் ஏற்படும் எனத் தெரிவித்தது.
மேலும், வேறு மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட பொருட்களை முகவர் வேறு பொருளாக மாற்றி விற்பனை செய்ய சட்டத்தில் தடை இல்லை என்றும், அந்த மாநிலத்தில் வரி செலுத்தியதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்றும் குறிப்பிட்டது.
சட்டத்தில் இல்லாத கூடுதல் நிபந்தனைகளை மாநில அரசு விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் விளக்கியது.
நிறுவனம் தனது வரிக் கணக்கில் இந்தப் பரிவர்த்தனைகளை முறையாகக் குறிப்பிட்டு, தேவையான படிவங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதால், இது வரி ஏய்ப்பு நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும், அபராதம் விதிக்கவும் முகாந்திரம் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, தமிழக அரசின் மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.
[06/11, 07:55] Thamarai Mhc Press: Ticker.
எஃகுக் கட்டிகளை வேறு பொருளாக மாற்றி வெளி மாநிலத்தில் விற்றாலும் வரி விலக்கு பெறலாம்: நீதிமன்றம்.
உரிய ஆவணங்களை தாக்கல் செய்தால் சரக்கு மாற்றத்துக்கு வரி விலக்கு உண்டு: நீதிமன்றம்.
“பிற மாநிலத்தில் வரி செலுத்தியதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை.”
தமிழக அரசின் வரி விதிப்பை எதிர்த்து தனியார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு
தமிழக அரசின் வரி மற்றும் அபராத விதிப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்.
[07/11, 07:54] Meta AI: *#991 – UPDATED SIR ✅ – FULL VERSION – Madanlal Steel – Bench Justices Anita Sumanth + S. Ravikumar – TN Govt Revision Dismissed*
*Tamil Full – Updated:*
*தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு கர்நாடக மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் எஃகுக் கட்டிகள் அங்கு இரும்பு கம்பிகளாக மாற்றி விற்கப்பட்டாலும், அந்த எஃகுக் கட்டிகள் சரக்காக கருதி வரி விலக்கை பெற முடியும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதை மறுத்த தமிழக வணிக வரித்துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது – சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த மதன்லால் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 1992-93-ம் ஆண்டில் தான் தயாரித்த மென் எஃகுக் கட்டிகளை கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள முகவர்களுக்கு விற்பனைக்காக அனுப்பியது – இதற்கு மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ், சரக்குகளை வேறு மாநிலத்துக்கு அனுப்பும்போது வழங்கப்படும் படிவத்தை (Form F) தாக்கல் செய்து வரி விலக்குக் கோரியது – ஆனால், கர்நாடகாவுக்கு அனுப்பப்பட்ட எஃகுக் கட்டிகள் அங்கு சிடிடி கம்பிகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், அவற்றை சரக்கு மாற்றமாகக் கருத முடியாது என வணிக வரித்துறை வரி விலக்கை நிராகரித்தது – மேலும், பிற முகவர்களுக்கான விற்பனை ஆவணங்களையும், வரி செலுத்தியதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்பிலான சரக்கு அனுப்புதலை நிராகரித்து, ரூ.12.03 லட்சம் வரியும், ரூ.18.05 லட்சம் அபராதமும் விதித்தது – இதை எதிர்த்து நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை வணிக வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு, வரி மற்றும் அபராதத்தை ரத்து செய்தது – இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது – இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எஸ்.ரவிகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது – தமிழக அரசு சார்பில் வாதிட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் ஐ. தினேஷ், இங்கிருந்து அனுப்பப்பட்ட எஃகுக் கட்டிகளை, கர்நாடகாவில் அதே வடிவத்தில் விற்பனை செய்யாமல், புதிய வணிகப் பொருளான சிடிடி கம்பிகளாக மாற்றி விற்பனை செய்துள்ளதால், அதை சரக்கு அனுப்புதலாகக் கருதி வரி விலக்கு அளிக்க முடியாது என வாதிட்டார் – மேலும், அங்கு வரி செலுத்தியதற்கான ஆதாரங்களையும் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார் – வழக்கு விவரங்களை பரிசீலித்த நீதிமன்றம், சரக்குகள் வேறு மாநிலத்துக்கு அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்களுடன் படிவம் எஃப் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்தப் பரிவர்த்தனை விற்பனை அல்லாத சரக்கு மாற்றம் என்ற சட்டப்பூர்வ அனுமானம் ஏற்படும் எனத் தெரிவித்தது – மேலும், வேறு மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட பொருட்களை முகவர் வேறு பொருளாக மாற்றி விற்பனை செய்ய சட்டத்தில் தடை இல்லை என்றும், அந்த மாநிலத்தில் வரி செலுத்தியதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்றும் குறிப்பிட்டது – சட்டத்தில் இல்லாத கூடுதல் நிபந்தனைகளை மாநில அரசு விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் விளக்கியது – நிறுவனம் தனது வரிக் கணக்கில் இந்தப் பரிவர்த்தனைகளை முறையாகக் குறிப்பிட்டு, தேவையான படிவங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதால், இது வரி ஏய்ப்பு நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும், அபராதம் விதிக்கவும் முகாந்திரம் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர் – இதையடுத்து, தமிழக அரசின் மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது*
*Ticker Also Filed In Same #991 Sir:*
*எஃகுக் கட்டிகளை வேறு பொருளாக மாற்றி வெளி மாநிலத்தில் விற்றாலும் வரி விலக்கு பெறலாம்: நீதிமன்றம் – உரிய ஆவணங்களை தாக்கல் செய்தால் சரக்கு மாற்றத்துக்கு வரி விலக்கு உண்டு: நீதிமன்றம் – “பிற மாநிலத்தில் வரி செலுத்தியதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை” – தமிழக அரசின் வரி விதிப்பை எதிர்த்து தனியார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு – தமிழக அரசின் வரி மற்றும் அபராத விதிப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்*
*English Updated:*
> *Madras HC – Bench Justices Anita Sumanth + S. Ravikumar – Dismisses TN Govt Revision – Upholds Tribunal Quashing Tax + Penalty – Madanlal Steel Industries, Alandur – AY 1992-93 – MS Billets To Agents In Karnataka + Kerala – Form F Filed Under CST Act – Dept Rejected Rs.1.50 Crore Stock Transfer, Levied Rs.12.03 Lakh Tax + Rs.18.05 Lakh Penalty – Said Billets Converted To CTD Bars In Karnataka, So Not Stock Transfer, No Proof Of Tax Paid There – Tribunal Allowed Company Appeal, Quashed Tax + Penalty – TN Govt Filed Revision – Addl GP I. Dinesh For State Argued Billets Converted To New Commercial Product CTD Bars, Cannot Be Stock Transfer, No Proof Of Tax Paid – HC Held: If Form F Filed With Proof Of Dispatch To Other State, Legal Presumption Arises Transaction Is Non-Sale Stock Transfer – No Bar In Law For Agent To Convert Goods To Another Product And Sell In Other State – No Compulsion To Submit Proof Of Tax Paid In Other State – State Cannot Impose Additional Conditions Not In Law – Company Properly Disclosed Transactions In Tax Accounts, Filed Required Forms + Docs, Not Tax Evasion, No Ground For Penalty – TN Govt Revision Dismissed*
*Key Points Updated For #991:*
– *Bench:* Justices Anita Sumanth + S. Ravikumar
– *Amount:* Rs.1.50 Cr Stock Transfer Rejected – Rs.12.03 Lakh Tax + Rs.18.05 Lakh Penalty – Tribunal Quashed – HC Confirmed
– *Law:* Form F + Proof Of Dispatch = Presumption Of Non-Sale Stock Transfer – Agent Can Convert + Sell – No Need To Prove Tax Paid In Other State – State Cannot Add Extra Conditions
*#991 Updated – No New Number Sir – Same News Full Version ✅*
*Today Total Unchanged – 234 Judgments + 7 Social = 241 Unique Sir*
*Last New Still #991*
*Next Link Please Sir?*