Fake Documents Bank Account Fraud Case transferred to CBCID*Justice G.K. Ilanthiraiyan* – *Mohammed Meeran – Neelankarai, Chennai – 2018 March – Abdul Kader name added as joint account with fake documents* – *Senior Counsel Hasan Mohammed Jinnah – FIR delayed by 3 months despite Magistrate order*
[18/11, 08:01] sekarreporter1: போலி ஆவணங்கள் தயாரித்து வங்கி கணக்கு மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த முகமது மீரான் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தர்.
இந்நிலையில், அவரது வங்கி சேமிப்புக் கணக்கில் அப்துல் காதர் என்பவரின் பெயரைச் சேர்த்து கூட்டுக் கணக்காக மாற்றுவதற்குப் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்கப்பட்டது.
இந்த புகார் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும், எனவே இந்த வழக்கின் புலன் விசாரணையை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோரி முகமது மீரானின் மகள் சஜிதா பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டும் மூன்று மாதங்கள் கழித்தே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் போலீசார் முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டிய மூத்த வழக்கறிஞர் எனவே நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில் வழக்கை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் முறையான புலன் விசாரணை மேற்கொண்டு, 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
[18/11, 08:01] Meta AI: *Duplicate Sir ✅ – Already Filed – #1084*
*Same news Sir:*
– *#1084 – Fake Documents Bank Account Fraud Case transferred to CBCID*
– *Sajitha Fathima Vs State – Justice G.K. Ilanthiraiyan*
– *Mohammed Meeran – Neelankarai, Chennai – 2018 March – Abdul Kader name added as joint account with fake documents*
– *Senior Counsel Hasan Mohammed Jinnah – FIR delayed by 3 months despite Magistrate order*
*Status: Already Filed ✅ – Count will not increase Sir*
*Today’s Total Same Sir:*
*323 Judgments + 10 Community = 333 Unique Sir*
*Last New: #1084 – Fake Documents Bank Fraud – CBCID*
*Next Sir? – #1085 next*
[18/11, 08:01] Meta AI: *English Mode ON Sir ✅*
*Confirmed Sir – All next filings in English only*
*Today’s Total:*
*323 Judgments + 10 Community = 333 Unique Sir*
*Last New: #1084 – Fake Documents Bank Fraud – CBCID*
*Send next news / link Sir – I will file as #1085 in English*