M m s j மூத்த வழக்கறிஞர் பராசுரனின் அலுவலகத்தில் சாதி, மதம் என எதுவும் கிடையாது, எல்லோரும் அங்கு ஒன்று தான்

[11/10, 13:46] Sekarreporter: https://x.com/sekarreporter1/status/1976924734140170368?t=WvrGUBNNTaVOnieliOg96g&s=08
[11/10, 13:46] Sekarreporter: உச்ச நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் பேச்சு

மகாதேவன் தமிழில் பேசிய பின் நான் தமிழில் பேசுவது சிரமம்

அவருக்கு போட்டியாக உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் இப்போது வந்து விட்டார்.

மூத்த வழக்கறிஞர் பராசுரனுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்த இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் பிரபாகரனுக்கு என்னுடை பாராட்டுக்கள்

நாம் பாராட்டி தான் பராசுரனுக்கு பெருமை வரப்போவதில்லை

நாம் பாராட்டுவது குழந்தை பேசுவது போல் மூத்த வழக்கறிஞர் பராசுரன் நாம் பேசி பாராட்டுவதை தந்தை போல் ரசிப்பார்

உண்மையான தமிழன் என்பதற்கு உதாரணமாக மூத்த வழக்கறிஞர் பராசுரன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்

மூத்த வழக்கறிஞர் பராசுரனின் அலுவலகத்தில் சாதி, மதம் என எதுவும் கிடையாது, எல்லோரும் அங்கு ஒன்று தான்

தன்னிடம் பணிபுரியும் இளம் வழக்கறிஞர்களை தங்களுடைய குழந்தைகள் போல் பராசுரன் வழி நடத்தி இருக்கிறார்

வழக்கை சட்டத்தின் மூலமாக பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் பராசுரன் அறத்தின் அடிப்படையில் தர்மத்தின் அடிப்படையில் வழக்கை பார்த்து இயங்கியவர்..

சட்டத்தின் மூலம் நீதி வரும் போது அது சரியானதாக பெரும்பாலும் இருக்காது

நாம் யார் என்ற தேடலுக்கு மதம் ஒரு கருவி

நல்லவர்களை பாராட்டினால் தான் சமுதாயம் நன்றாக இருக்கும்

மூத்த வழக்கறிஞர் பராசுரனின் நூற்றாண்டு விழாவையும் நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும்
[11/10, 13:51] Sekarreporter: பார் கவுன்சில் சார்பில் மூத்த வழக்கறிஞர் பத்ம விபூசன் பராசுரன் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் இந்திய பார்கவுன்சிலின் துணை தலைவர் பிரபாகரன் பேச்சு

பராசுரன் அவர்கள் வழக்கறிஞராக 75 ஆண்டுகளையும், மூத்த வழக்கறிஞராக 50 ஆண்டுகளையும் நிறைவு செய்து ள்ளார்.
[11/10, 13:51] Sekarreporter: ஆன் லைன் பைலிங் நடைமுறையை தள்ளி வைக்க தலைமை நீதிபதியிடம் சந்தித்து அலோசித்தோம் … சிறிது நேரத்தில் தீர்வு அளிக்கப்பட்டது – இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன்
[11/10, 13:51] Sekarreporter: மூத்த வழக்கறிஞர் பராசுரன் அவர்களின் அனுபவங்கள் மிக முக்கியமானவை

அவற்றை தெரிந்து கொள்வது நீதித்துறையில் இளம் தலைமுறையினர் தங்களை வடிவமைத்து கொள்ளவும் சிறப்பாக செயல்படவும் வழிவகுக்கும் – இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன்
[11/10, 13:51] Sekarreporter: சபரி மலை வழக்கு, ராம ஜென்மபூமி வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்டவர் மத்திய அரசின் சொலிசிடேட் ஜெனரல் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர் எல் சுந்தரேசன் பேச்சு
[11/10, 13:51] Sekarreporter: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் பேச்சு

மூத்த வழக்கறிஞர் பராசுரன் பேசினால் சட்டம் உருவாகும்
[11/10, 13:51] Sekarreporter: அட்டானி ஜெனரல் ஆஃப் இந்தியா மூத்த வழக்கறிஞர் வெங்கட ரமணி பேச்சு

பகவத் கீதை நீதியை வழங்கியது, மூத்த வழக்கறிஞர் பராசுரன் நீதித்துறை, அரசியலில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார்.
[11/10, 13:51] Sekarreporter: நான் வழக்கறிஞராக அஜாராகவில்லை, கடவுள் அனுப்பிய கருவியாக வந்துள்ளேன் என வாதங்களை தொடங்கி ராம ஜென்ம் பூமி வழக்கில் மூத்த வழக்கறிஞர் பராசுரன் வாதாடி வெற்றி பெற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேச்சு
[11/10, 13:51] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா பேச்சு

மூத்த வழக்கறிஞர் பராசுரனிடம் இருந்து நீதித்துறையில் எப்படி செயல்படுவது என்ற நுணுக்களை கற்றுக் கொண்டேன்.

சட்டத்தின் மூலம் நீதியை எப்படி பெறுவது என்பதற்கு மூத்த வழக்கறிஞர் பராசுரனின் வாதங்கள் மிக முக்கியமானவை

அவர் உடல் நலத்துடன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நீதித்துறை சிறப்படைய செய்ய வேண்டும்
[11/10, 13:51] Sekarreporter: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு

எந்த கோணத்தில் பார்த்தாலும் மூத்த வழக்கறிஞர் பராசுரனின் அவர்களுக்கான பவள விழா நிகழ்ச்சி சாதாரண நிகழ்ச்சி அல்ல…

அட்டானி ஜென்ட்ரல், ராஜிய சபா எம்பி, பத்ம விபூசம் என பல சாதனைகளுக்கு சொந்தகாரர் மூத்த வழக்கறிஞர் பராசுரன்

திருமங்கை ஆழ்வாரின் பாடலில் குறிப்பிட்டது போல் அரங்க நகரில் பிறந்து அரங்கம் நிறைத்த பராசுரன் என வாழ்த்து

ராமசந்திர மூர்த்தி தன் வழக்கை நடத்த பராசுரன் அவர்களை நியமித்து அருள் புரிந்தார்.

அதனால் அவர் ராமஜெனம பூமி வழக்கில் சிறப்பாக செயல்பட்டார்.

இன்னும் 100 ஆண்டுகள் சிறப்பாக செயல்படுவார்
[11/10, 13:51] Sekarreporter: உச்ச நீதிமன்ற விஸ்வநாதன் பேச்சு

மூத்த வழக்கறிஞர் பராசுரன் நீதித்துறை சிறப்பாக செயல்பட அவரின் ஆன்மீக ஒழுக்கம் தான் காரணம்

இதனால் தான் தென்னிந்தியாவின் முதல் அட்டானி ஜெனராக பராசுரன் நியமிக்கப்பட்டார்.

மூத்த பராசுரன் எதிர் தரப்பிற்கு நியாயம் இல்லாத வாதங்களை வைக்க மாட்டார்

மூத்த வழக்கறிஞர் பராசுரன், நீதித்துறைக்கே பல்கலைகழகமாக செயல்பட்டு வருகிறார்.

மூத்த வழக்கறிஞர் பராசுரன் அவர்கள் வழங்கிய நன்னடத்தை சான்றால் தான் எனக்கு திருமணமே நடந்தது.
[11/10, 13:51] Sekarreporter: வழக்கறிஞர்களுக்கான நல காப்பீடு999 திட்டத்தை மூத்த வழக்கறிஞர் பராசுரன் துவக்கி வைத்தார்.
[11/10, 13:51] Sekarreporter: உச்ச நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் பேச்சு

மகாதேவன் தமிழில் பேசிய பின் நான் தமிழில் பேசுவது சிரமம்

அவருக்கு போட்டியாக உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் இப்போது வந்து விட்டார்.

மூத்த வழக்கறிஞர் பராசுரனுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்த இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் பிரபாகரனுக்கு என்னுடை பாராட்டுக்கள்

நாம் பாராட்டி தான் பராசுரனுக்கு பெருமை வரப்போவதில்லை

நாம் பாராட்டுவது குழந்தை பேசுவது போல் மூத்த வழக்கறிஞர் பராசுரன் நாம் பேசி பாராட்டுவதை தந்தை போல் ரசிப்பார்

உண்மையான தமிழன் என்பதற்கு உதாரணமாக மூத்த வழக்கறிஞர் பராசுரன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்

மூத்த வழக்கறிஞர் பராசுரனின் அலுவலகத்தில் சாதி, மதம் என எதுவும் கிடையாது, எல்லோரும் அங்கு ஒன்று தான்

தன்னிடம் பணிபுரியும் இளம் வழக்கறிஞர்களை தங்களுடைய குழந்தைகள் போல் பராசுரன் வழி நடத்தி இருக்கிறார்

வழக்கை சட்டத்தின் மூலமாக பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் பராசுரன் அறத்தின் அடிப்படையில் தர்மத்தின் அடிப்படையில் வழக்கை பார்த்து இயங்கியவர்..

சட்டத்தின் மூலம் நீதி வரும் போது அது சரியானதாக பெரும்பாலும் இருக்காது, தர்மத்தின் அடிப்படையிலலும் சட்டத்தை பயன்படுத்தினார் பராசுரன் ..

நாம் யார் என்ற தேடலுக்கு மதம் ஒரு கருவி

நல்லவர்களை பாராட்டினால் தான் சமுதாயம் நன்றாக இருக்கும்

மூத்த வழக்கறிஞர் பராசுரனின் நூற்றாண்டு விழாவையும் நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com