K. Chandru Former Judge Of Highcourt: நீதிபதி சொன்ன தரும் சங்கடம் எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை.புராணங்களில் நாம் ஏன் உப
[5/18, 16:46] Sekarreporter 1: 🙏🏾
[5/18, 17:04] Sekarreporter 1: [5/18, 16:59] K. Chandru Former Judge Of Highcourt: நீதிபதி சொன்ன தரும் சங்கடம் எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை.புராணங்களில் நாம் ஏன் உப பாத்திரங்களை ஒப்பிடுவதற்கு தேடவேண்டும்?ராமாயணத்தின் ராமசந்திர மூர்த்தி யாகவும்,மஹாபாரதத்தில் யுதிஷ்டிரராகவும் நமது மாடலாக வைத்து க்கொண்டால் குழப்பமே வராது!!
மேலும் செய்நன்றி பிரச்சினைக்காக தங்களை மாய்த்து கொண்டனர் கும்ப கர்ணனும்,கர்ணனும்.அது வெட்டி சாய்த்துக்கொண்ட யுத்தம்.வேறு சாய்ஸ் இல்லை.
ஆனால் நீதிபதிக்கு குழப்பம் ஹம் வந்தால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி விடலாம்.(recuse).அப்படி யுத்தத்தை சந்திக்கும் வாய்ப்பு தவிர்க்க வழி இருக்கும் போது இந்த
தத்துவ விசாரங்கள் வீண்!ஒரு வேளை கொரானா கால ஏப்பெக்ட் ஆக இருக்கலாம்!!
[5/18, 17:04] Sekarreporter 1: 🙏
[5/18, 17:13] Sekarreporter 1: [5/18, 17:10] K. Chandru Former Judge Of Highcourt: https://m.dailyhunt.in/news/india/tamil/shakthi+online-epaper-sakonle/sothanaiyai+venra+tarmar-newsid-67746588
[5/18, 17:13] Sekarreporter 1: 🍁