judge then directed producer Joseph Mohankumar to submit the full film on a pen drive in a sealed cover by 10:30 am tomorrow for petner senior advt T Mohan for censor board advt Samrat

[05/03, 15:38] sekarreporter1: [05/03, 15:38] sekarreporter1: லட்சுமி லாரன்ஸ் காதல் சினிமா திரைப்படத்துக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு படம் பார்க்க முடிவு படத்துக்கு சான்றிதழ் தர மறுதத உத்தரவை எதிர்த்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி கலைமதி முன் விசாரணைக்கு வந்த்து அப்போது தயாரிப்பாளர் சார்பாக வக்கீல் மோகன் ஆஜராகி சான்றிதழ் தர மறுத்தது தவறானது படத்தை கோர்ட் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் மறுத்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார் சென்சார் போர்டு சார்பாக வக்கீல் சாம்ராட் ஆஜராகி இந்த படத்துக்கு சான்றில் தர மறுத்தது சட்டப்படி சரியானது தான் சில காட்சிகள் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது எனவே இந்த படத்தை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கூடாது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார் இதைக் கேட்ட நீதிபதி நாளை மறுநாள் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் ,படம் பார்க்கலாமா இல்லை என்று அன்று முடிவு செய்யப்படும் என்று கூறினார் இது தொடர்ந்து இந்த வழக்கு என்று மதியம் விசாரிக் வந்தது அப்போது இரு தரப்பிலும் வக்கீல்கள் நீதிபதி சென்சார் போர்டு வக்கீல் சாம்ராட்டை பார்த்து பதில் மனு தாக்கல் செய்து விட்டீர்களீ என்று கேட்டார் இதற்கு சென்சார் போர்டு வக்கீல் பதில் மனு தாக்கல் செய்து விட்டோம் என்று கூறினார் இதை கேட்ட நீதிபதி படத்தின் தயாரிப்பாளர் ஜோசப் மோகன்குமார் முழு படத்தையும் பென் டிரைவர் மூலம் சீல்ட்கவரில் நாளை காலை 10:30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்
[05/03, 15:38] sekarreporter1: English
[05/03, 15:38] Meta AI: In the case challenging the denial of a censorship certificate for _Lakshmi Lawrence Kaadhal Cinema_, before Justice Kalaimathi, the producer’s counsel argued the denial was wrong and that the court should view the film before deciding; the CBFC counsel said the denial was lawful because some scenes could harm society, and asked for the plea to be dismissed. The judge said an order on whether the film can be screened would be passed the day after tomorrow. When the matter resumed that afternoon, counsel confirmed the CBFC’s reply had been filed. The judge then directed producer Joseph Mohankumar to submit the full film on a pen drive in a sealed cover by 10:30 am tomorrow.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version