jp dmk: *வாழ்த்துகின்றேன்* *திராவிட* *திருமகனை* ! 💐💐💐💐💐
[11/27, 23:33] jp dmk: *வாழ்த்துகின்றேன்*
 *திராவிட*                                                     *திருமகனை* !
  💐💐💐💐💐
 இன்று
பிறந்த நாள் விழா
காணும்
எங்களின்
 ஈடுஇணையற்ற
இளைஞர் அணியின்
செயலாளர்
எதிர்கால தமிழகத்தின்
நம்பிக்கை நாயகர்,
மாண்புமிகு
அண்ணன்
 *உதயநிதி* *ஸ்டாலின்*
அவர்களுக்கு
எனது
இனிய பிறந்தநாள்
வாழ்த்து மடல்.
💐💐💐💐💐
ஆளும்
அதிகாரத் திமிரும்
ஆதிக்க வெறியும்
 கொண்டு
அரியணையை
பிடிக்க
 போட்ட
கொடுங்கோலர்களின்
 கோரப் பிடியிலிருந்து
தமிழகத்தை
 காக்க
தமிழினத்
தலைவரின்
கொள்கையை
ஏற்று
 தன்னுயிர்
தந்தையின் ( *தலைவரின்* )                         தலைமை ஏற்று
ஒற்றை
செங்கல்லால்
செங்கோட்டையன்
செருக்கை
தகர்த்த
தமிழின
 விடுதலை
 *வீரனே* !
 பெரியாரின்
 புரட்சியால்
 இம்மண்ணில்
மரித்துப்போன
மனுநீதியை
இனத் துரோகிகளின்
துணைக்கொண்டு
 மீண்டும்
இம்மண்ணில்
உயிர்ப்பிக்க
நினைத்த
ஆரிய சூழ்ச்சியை
வீழ்த்தி
சமூகநீதிக்கு
புத்துயிர்
கொடுத்து
 ” *ஜீ”* க்களை
சிதறடித்து
 சிதைத்த
கலைஞரின்
 *ஜீனே* !
திமுக தலைவர்
தமிழக முதல்வராக
வந்ததால்
தமிழகம் தலை நிமிர்ந்தது
அது தமிழருக்கு பெருமை
உங்களின் வருகையால்
 திராவிடம்
தன்னை
அடுத்த நூற்றாண்டிற்கு
 புதுப்பித்துக் கொள்கிறது
 அது
 எதிர்கால
தலைமுறைக்கு
கிடைத்த.
மிகப்பெரும்
வலிமை
 அரியலூர்
அனிதாவும்
சாத்தான்குளம்
ஜெயராஜ்-  பென்னிஸ்ம்
இம்மண்ணில்
 மாண்ட போது
 அவர்களின்
 மரணத்திற்கு
நீதி கேட்டு
தடைகளைத் தகர்த்த
இளம் தலைவனே!
 தலைவரின்
 *தவப்புதல்வனே* !|
 மாநகரத் தந்தையாக
இருந்து
சென்னை மாநகரத்தை
சிங்காரச் சென்னை
 ஏமாற்றிய
மாண்புமிகு முதல்வரின்
 வழிநின்று
 கடந்த காலத்து
கயவர்களின்
ஊழல் மழையில் மூழ்கி
சீரழிந்த
சீர்மிகு  சென்னையின்
 எழிலை மீட்டு
 உலகத்தின்
தலைசிறந்த
மாநகரமாக மாற்ற போகும்
 இம் மண்ணை
ஆளும்.
 மாமன்னனின்
 *மைந்தனே* !                                                           எப்படை
இடர் வரினும்
  எதற்கும் அஞ்சாத
தமிழர் படைக்கு தலைமை
 ஏற்கப் போகும்
 *மூவேந்தனே* !
உங்களை
வாழ்த்தி
வணங்குவதில்
பெருமை அடைகின்றோம் …. *வாழ்த்துக்களுடன்*
 _செந்தமிழ்ச்செல்வன்_
.  *சி.ஜெயப்பிரகாஷ்*
கழக வழக்கறிஞர்
திமுகழக சட்டத்துறை
💐💐💐💐_
[11/27, 23:39] jp dmk: *வாழ்த்துகின்றேன்*
 *திராவிட*                                                     *திருமகனை* !
  💐💐💐💐💐
 இன்று
பிறந்த நாள் விழா
காணும்
எங்களின்
 ஈடுஇணையற்ற
இளைஞர் அணியின்
செயலாளர்
எதிர்கால தமிழகத்தின்
நம்பிக்கை நாயகர்,
மாண்புமிகு
அண்ணன்
 *உதயநிதி* *ஸ்டாலின்*
அவர்களுக்கு
எனது
இனிய பிறந்தநாள்
வாழ்த்து மடல்.
💐💐💐💐💐
ஆளும்
அதிகாரத் திமிரும்
ஆதிக்க வெறியும்
 கொண்டு
அரியணையை
பிடிக்க
சதிராட்டம்                 போட்ட
கொடுங்கோலர்களின்
 கோரப் பிடியிலிருந்து
தமிழகத்தை
 காக்க
தமிழினத்
தலைவரின்
கொள்கையை
ஏற்று
 தன்னுயிர்
தந்தையின் ( *தலைவரின்* )                         தலைமை ஏற்று
ஒற்றை
செங்கல்லால்
செங்கோட்டையன்
செருக்கை
தகர்த்த
தமிழின
 விடுதலை
 *வீரனே* !
 பெரியாரின்
 புரட்சியால்
 இம்மண்ணில்
மரித்துப்போன
மனுநீதியை
இனத் துரோகிகளின்
துணைக்கொண்டு
 மீண்டும்
இம்மண்ணில்
உயிர்ப்பிக்க
நினைத்த
ஆரிய சூழ்ச்சியை
வீழ்த்தி
சமூகநீதிக்கு
புத்துயிர்
கொடுத்து
 ” *ஜீ”* க்களை
சிதறடித்து
 சிதைத்த
கலைஞரின்
 *ஜீனே* !
திமுக தலைவர்
தமிழக முதல்வராக
வந்ததால்
தமிழகம் தலை நிமிர்ந்தது
அது தமிழருக்கு பெருமை
உங்களின் வருகையால்
 திராவிடம்
தன்னை
அடுத்த நூற்றாண்டிற்கு
 புதுப்பித்துக் கொள்கிறது
 அது
 எதிர்கால
தலைமுறைக்கு
கிடைத்த.
மிகப்பெரும்
வலிமை
 அரியலூர்
அனிதாவும்
சாத்தான்குளம்
ஜெயராஜ்-  பென்னிஸ்ம்
இம்மண்ணில்
 மாண்ட போது
 அவர்களின்
 மரணத்திற்கு
நீதி கேட்டு
தடைகளைத் தகர்த்த
இளம் தலைவனே!
 தலைவரின்
 *தவப்புதல்வனே* !|
 மாநகரத் தந்தையாக
இருந்து
சென்னை மாநகரத்தை
சிங்காரச் சென்னை
 ஏமாற்றிய
மாண்புமிகு முதல்வரின்
 வழிநின்று
 கடந்த காலத்து
கயவர்களின்
ஊழல் மழையில் மூழ்கி
சீரழிந்த
சீர்மிகு  சென்னையின்
 எழிலை மீட்டு
 உலகத்தின்
தலைசிறந்த
மாநகரமாக மாற்ற போகும்
 இம் மண்ணை
ஆளும்.
 மாமன்னனின்
 *மைந்தனே* !                                                           எப்படை
இடர் வரினும்
  எதற்கும் அஞ்சாத
தமிழர் படைக்கு தலைமை
 ஏற்கப் போகும்
 *மூவேந்தனே* !
உங்களை
வாழ்த்தி
வணங்குவதில்
பெருமை அடைகின்றோம் …. *வாழ்த்துக்களுடன்*
 _செந்தமிழ்ச்செல்வன்_
.  *சி.ஜெயப்பிரகாஷ்*
கழக வழக்கறிஞர்
திமுகழக சட்டத்துறை
💐💐💐💐_
 
																			 
																			