https://youtu.be/DKDiKaUR__4?si=XzCnIBjLrsSTWZPA [20/04, 16:37] Supremecourt Advt Gs Mani: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு விவகாரம் – விசாரணை ஒத்திவைப்பு. சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தாக்கல் செய்த 2026 தேர்தல் வேட்பு மனுவில், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும்

[20/04, 16:37] sekarreporter1: [20/04, 16:36] sekarreporter1:

தமிழிசை வழக்கு GS Mani

[20/04, 16:37] Supremecourt Advt Gs Mani: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு விவகாரம் – விசாரணை ஒத்திவைப்பு.

சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தாக்கல் செய்த 2026 தேர்தல் வேட்பு மனுவில், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்த வருமான விவரங்கள் 2024 லோக்சபா தேர்தல் மனுவில் உள்ள விவரங்களுக்கு முரணாக உள்ளதாக குற்றம்சாட்டி, மயிலாப்பூர் தொகுதி வாக்காளர் கௌதம் சிவா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வேட்பாளர் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ். மணி ஆஜராகி வாதாடினார்.

அவர் தனது வாதத்தில்,
இந்த மனு பொதுநல வழக்கோ அல்லது தேர்தல் வழக்கோ அல்ல என்றும், வேட்பாளர் தொடர்பான எந்த குற்றச்சாட்டும் தேர்தல் முடிந்த பின் மட்டுமே தேர்தல் மனுவாக தாக்கல் செய்ய இயலும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வேட்பாளர் மற்றும் அவரது கணவர் மருத்துவர்கள் என்பதால், ஆண்டு வருமானம் மாறுபடுவது இயல்பானது; எனவே முரண்பாடு இல்லை என்றும் கூறினார்.

ஏற்கனவே வேட்பு மனு எந்தவித குற்றச்சாட்டு இன்றி தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது தேர்தல் நடைபெற உள்ள சூழலில், விளம்பர நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதற்கான பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 80, 80A, 100 ஆகியவற்றையும் அவர் முன்வைத்தார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வேட்பாளர் தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
[20/04, 16:39] Supremecourt Advt Gs Mani: Chennai High Court – Hearing Adjourned in Tamilisai Soundararajan Nomination Case
A petition has been filed by Mylapore constituency voter Gautham Siva alleging discrepancies in the income details declared by BJP candidate Dr. Tamilisai Soundararajan and her family members in her 2026 election nomination, as compared to the details furnished in her 2024 Lok Sabha election affidavit.
The matter came up for hearing before the Bench of the Chief Justice of the Madras High Court.
Appearing for the candidate, Supreme Court advocate G.S. Mani argued that the present petition is neither a Public Interest Litigation nor a valid election petition. He contended that any grievance relating to a candidate’s nomination can only be challenged through an election petition after the conclusion of the election, and only by a candidate or an elector of the concerned constituency.
He further submitted that both the candidate and her husband are medical professionals, and annual income may vary from year to year; therefore, there is no discrepancy in the disclosures.
It was also pointed out that the nomination had already been accepted by the Election Officer without any objections, and with elections scheduled to take place within a few days, the present petition has been filed purely for publicity and deserves to be dismissed.
He also relied upon Sections 80, 80A, and 100 of the Representation of the People Act in support of his arguments.
After hearing both sides, the Court granted time to the candidate to file a written response and directed issuance of notice to the respondents.
The matter has been adjourned for two weeks.
[20/04, 16:48] Supremecourt Advt Gs Mani: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு விவகாரம் – விசாரணை ஒத்திவைப்பு.

சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தாக்கல் செய்த 2026 தேர்தல் வேட்பு மனுவில், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்த வருமான விவரங்கள் 2024 லோக்சபா தேர்தல் மனுவில் உள்ள விவரங்களுக்கு முரணாக உள்ளதாக குற்றம்சாட்டி, மயிலாப்பூர் தொகுதி வாக்காளர் கௌதம் சிவா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வேட்பாளர் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ். மணி ஆஜராகி வாதாடினார்.

அவர் தனது வாதத்தில்,
இந்த மனு பொதுநல வழக்கோ அல்லது தேர்தல் வழக்கோ அல்ல என்றும், வேட்பாளர் தொடர்பான எந்த குற்றச்சாட்டும் தேர்தல் முடிந்த பின் மட்டுமே தேர்தல் மனுவாக தாக்கல் செய்ய இயலும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வேட்பாளர் மற்றும் அவரது கணவர் மருத்துவர்கள் என்பதால், ஆண்டு வருமானம் மாறுபடுவது இயல்பானது; எனவே முரண்பாடு இல்லை என்றும் கூறினார்.

ஏற்கனவே வேட்பு மனு எந்தவித குற்றச்சாட்டு இன்றி தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது தேர்தல் நடைபெற உள்ள சூழலில், விளம்பர நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதற்கான பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 80, 80A, 100 ஆகியவற்றையும் அவர் முன்வைத்தார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வேட்பாளர் தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

In English

Chennai High Court – Hearing Adjourned in Tamilisai Soundararajan Nomination Case.

A petition has been filed by Mylapore constituency voter Gautham Siva alleging discrepancies in the income details declared by BJP candidate Dr. Tamilisai Soundararajan and her family members in her 2026 election nomination, as compared to the details furnished in her 2024 Lok Sabha election affidavit.

The matter came up for hearing before the Bench of the Chief Justice of the Madras High Court.

Appearing for the candidate, Supreme Court advocate G.S. Mani argued that the present petition is neither a Public Interest Litigation nor a valid election petition.

He contended that any grievance relating to a candidate’s nomination can only be challenged through an election petition after the conclusion of the election, and only by a candidate or an elector of the concerned constituency.

He further submitted that both the candidate and her husband are medical professionals, and annual income may vary from year to year; therefore, there is no discrepancy in the disclosures.

It was also pointed out that the nomination had already been accepted by the Election Officer without any objections, and with elections scheduled to take place within a few days, the present petition has been filed purely for publicity and deserves to be dismissed.

He also relied upon Sections 80, 80A, and 100 of the Representation of the People Act in support of his arguments.

After hearing both sides, the Court granted time to the candidate to file a written response and directed issuance of notice to the respondents.

The matter has been adjourned for two weeks.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version