https://x.com/sekarreporter1/status/1976924734140170368?t=WvrGUBNNTaVOnieliOg96g&s=08 [11/10, 13:46] Sekarreporter: உச்ச நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் பேச்சு மகாதேவன் தமிழில் பேசிய பின் நான் தமிழில் பேசுவது சிரமம் அவருக்கு போட்டியாக உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் இப்போது வந்து விட்டார்.
[11/10, 13:46] Sekarreporter: https://x.com/sekarreporter1/status/1976924734140170368?t=WvrGUBNNTaVOnieliOg96g&s=08
[11/10, 13:46] Sekarreporter: உச்ச நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் பேச்சு
மகாதேவன் தமிழில் பேசிய பின் நான் தமிழில் பேசுவது சிரமம்
அவருக்கு போட்டியாக உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் இப்போது வந்து விட்டார்.
மூத்த வழக்கறிஞர் பராசுரனுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்த இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் பிரபாகரனுக்கு என்னுடை பாராட்டுக்கள்
நாம் பாராட்டி தான் பராசுரனுக்கு பெருமை வரப்போவதில்லை
நாம் பாராட்டுவது குழந்தை பேசுவது போல் மூத்த வழக்கறிஞர் பராசுரன் நாம் பேசி பாராட்டுவதை தந்தை போல் ரசிப்பார்
உண்மையான தமிழன் என்பதற்கு உதாரணமாக மூத்த வழக்கறிஞர் பராசுரன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்
மூத்த வழக்கறிஞர் பராசுரனின் அலுவலகத்தில் சாதி, மதம் என எதுவும் கிடையாது, எல்லோரும் அங்கு ஒன்று தான்
தன்னிடம் பணிபுரியும் இளம் வழக்கறிஞர்களை தங்களுடைய குழந்தைகள் போல் பராசுரன் வழி நடத்தி இருக்கிறார்
வழக்கை சட்டத்தின் மூலமாக பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் பராசுரன் அறத்தின் அடிப்படையில் தர்மத்தின் அடிப்படையில் வழக்கை பார்த்து இயங்கியவர்..
சட்டத்தின் மூலம் நீதி வரும் போது அது சரியானதாக பெரும்பாலும் இருக்காது
நாம் யார் என்ற தேடலுக்கு மதம் ஒரு கருவி
நல்லவர்களை பாராட்டினால் தான் சமுதாயம் நன்றாக இருக்கும்
மூத்த வழக்கறிஞர் பராசுரனின் நூற்றாண்டு விழாவையும் நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும்