https://x.com/sekarreporter1/status/1976922772816412741?t=FJWtB2iux4MD2cldio-A4g&s=08 [11/10, 13:38] Sekarreporter: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு எந்த கோணத்தில் பார்த்தாலும் மூத்த வழக்கறிஞர் பராசுரனின் அவர்களுக்கான பவள விழா நிகழ்ச்சி சாதாரண நிகழ்ச்சி அல்ல…
[11/10, 13:38] Sekarreporter: https://x.com/sekarreporter1/status/1976922772816412741?t=FJWtB2iux4MD2cldio-A4g&s=08
[11/10, 13:38] Sekarreporter: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு
எந்த கோணத்தில் பார்த்தாலும் மூத்த வழக்கறிஞர் பராசுரனின் அவர்களுக்கான பவள விழா நிகழ்ச்சி சாதாரண நிகழ்ச்சி அல்ல…
அட்டானி ஜென்ட்ரல், ராஜிய சபா எம்பி, பத்ம விபூசம் என பல சாதனைகளுக்கு சொந்தகாரர் மூத்த வழக்கறிஞர் பராசுரன்
திருமங்கை ஆழ்வாரின் பாடலில் குறிப்பிட்டது போல் அரங்க நகரில் பிறந்து அரங்கம் நிறைத்த பராசுரன் என வாழ்த்து
ராமசந்திர மூர்த்தி தன் வழக்கை நடத்த பராசுரன் அவர்களை நியமித்து அருள் புரிந்தார்.
அதனால் அவர் ராமஜெனம பூமி வழக்கில் சிறப்பாக செயல்பட்டார்.
இன்னும் 100 ஆண்டுகள் சிறப்பாக செயல்படுவார்