https://x.com/sekarreporter1/status/1976923876014932060?t=Zet3D26iDe-4OR5O9Jr8GQ&s=08 [11/10, 13:43] Sekarreporter: உச்ச நீதிமன்ற விஸ்வநாதன் பேச்சு மூத்த வழக்கறிஞர் பராசுரன் நீதித்துறை சிறப்பாக செயல்பட அவரின் ஆன்மீக ஒழுக்கம் தான் காரணம் இதனால் தான் தென்னிந்தியாவின் முதல் அட்டானி ஜெனராக பராசுரன் நியமிக்கப்பட்டார்.

[11/10, 13:42] Sekarreporter: https://x.com/sekarreporter1/status/1976923876014932060?t=Zet3D26iDe-4OR5O9Jr8GQ&s=08
[11/10, 13:43] Sekarreporter: உச்ச நீதிமன்ற விஸ்வநாதன் பேச்சு

மூத்த வழக்கறிஞர் பராசுரன் நீதித்துறை சிறப்பாக செயல்பட அவரின் ஆன்மீக ஒழுக்கம் தான் காரணம்

இதனால் தான் தென்னிந்தியாவின் முதல் அட்டானி ஜெனராக பராசுரன் நியமிக்கப்பட்டார்.

மூத்த பராசுரன் எதிர் தரப்பிற்கு நியாயம் இல்லாத வாதங்களை வைக்க மாட்டார்

மூத்த வழக்கறிஞர் பராசுரன், நீதித்துறைக்கே பல்கலைகழகமாக செயல்பட்டு வருகிறார்.

மூத்த வழக்கறிஞர் பராசுரன் அவர்கள் வழங்கிய நன்னடத்தை சான்றால் தான் எனக்கு திருமணமே நடந்தது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version