http://youtube.com/post/UgkxSMJFrE3QhNUkPcjepH48CKq7e5v1MN36?si=5gnU9zx53fLfv6Vx [09/05, 11:14] sekarreporter1: [09/05, 11:10] sekarreporter1: http://youtube.com/post/UgkxmM3TIudsBvEpjLr2X2-7wAQSva2yw_hD?si=RARKnyXARRfKaKRn [09/05, 11:10] sekarreporter1: பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை சட்டமன்ற அவையில் நிரூபிப்பது என்பது பதவியேற்புக்கு பிறகு நடைபெறும் அரசியல் சாசன நடைமுறையாகும்.

[09/05, 11:14] sekarreporter1: http://youtube.com/post/UgkxSMJFrE3QhNUkPcjepH48CKq7e5v1MN36?si=5gnU9zx53fLfv6Vx
[09/05, 11:14] sekarreporter1: [09/05, 11:10] sekarreporter1: http://youtube.com/post/UgkxmM3TIudsBvEpjLr2X2-7wAQSva2yw_hD?si=RARKnyXARRfKaKRn
[09/05, 11:10] sekarreporter1: பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை சட்டமன்ற அவையில் நிரூபிப்பது என்பது பதவியேற்புக்கு பிறகு நடைபெறும் அரசியல் சாசன நடைமுறையாகும்.

ஆளுநருக்கு, அதிக உறுப்பினர்கள் ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் உள்ளது.

அதன் பின்னர் முதலமைச்சர் சட்டமன்ற அவையை கூட்டி, அவை தரையில் (Floor Test) தனது பெரும்பான்மையை நிரூபிப்பார்.

எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்று, பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முழு அரசியல் சாசன உரிமை கொண்டவர்.

இப்படிக்கு,
எஸ். சுரேஷ் பாபு, எம்.பி.ஏ., எம்.எல்.
வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version