E-service மையத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி அவர்கள் தனது இல்லத்திலிருந்து வீடியோ காணொளி

ல் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு எதிரே அமைக்கப்பட்ட E-service மையத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி அவர்கள் தனது இல்லத்திலிருந்து வீடியோ காணொளி வழியாக சென்னை
உ யர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் E-Filing கவுண்டரை தொடங்கி வைத்தார் ,
இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.சத்தியநாராயணன்,
திரு.சிவஞானம்
திருமதி. புஷ்பா சத்யநாராயணா
திரு.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மற்றும் உயர்நீதிமன்ற அனைத்து பதிவாளர்களும் கலந்து கொண்டனர். இந்த மையத்தில் பொதுவாக ஆன்லைன் மூலமாக ஒருவர் தன்னுடைய புதிய வழக்கு சம்பந்தப்பட்ட ஏடுகளை பதிவிறக்கி அதற்கான சான்று மற்றும் வழக்கின் விசாரணை பற்றி அறியவும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version