You may also like...
-
Vijayaragan Mhc Advt: Continuing his colourful form with the gavel, Justice Anand Venkatesh, has scored another scintillating knock, during these Pandemic times. Not resting on his laurels, dispensing with the requirement of ‘decree drafting’ in motor accidents claims, by orders dt.11/5/2020, in existence for 64 long years, he has now stepped into a 17 year old vintage vexed issue.
by Sekar Reporter · Published May 14, 2020
-
-
[3/22, 08:35] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1241561284471967745?s=08 [3/22, 08:35] Sekarreporter 1: grandma’s hidden scientific preaches which, even, she never knew as she followed elders footsteps blindly. Now it is not too late. Cleanliness was one of that hidden scientific preaching. If virus attacks us we cannot sustain. India may face difficult situation. Please , each one, do help yourselves and in that process help the others. Our situation will be worse than Italy if we don’t take safety precautions, not only now, but also in future. Each individual should ensure that we live free from pollution and diesease till our last BREATH. Famine and water crisis are on the way as we have destroyed the nature viz agricultural lands and water bodies. Justice S. Vaidyanathan சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் …. அன்பு நண்பர்களே, நாம் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும், சுத்தத்தை உறுதிபடுத்த வேண்டும், இடைவெளி அவசியம், பாட்டி சொல் முட்டாள்த்தனம் என்றும், தீண்டாமையை போதிப்பதாகவும் இளைஞர்கள் நினைக்கின்றனர். எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கின்றது. பாட்டிகளின் அறிவுரைகளில் மறைந்த கிடக்கின்ற அறிவியல் போதனைகளை புரிந்து கொள்ள தவறிவிட்டோம். மூத்தோரின் சொல்லை கண்மூடித்தனமாக நம்பியதாக நமது பாட்டிகள் நினைக்கவில்லை. சுத்தம் தொடர்பான பாட்டிகளின் அறிவியல் போதனைகளை புரிந்துகொள்வதகான காலம் இன்னும் கடந்து விடவில்லை. வைரஸ் தாக்கினால் நம்மால் மீண்டு வர முடியாது. இந்தியா தற்போது சிக்கலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. அதனால் நாம் ஒவ்வொருவரும் நமக்கு உதவி செய்துகொள்வோம். இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் பாதுகாப்பு முன்னெச்செரிக்கையை மேற்கொள்ளாவிட்டால் இத்தாலியை விட மோசமான சூழலை சந்திக்க நேரிடும். நமது கடைசி மூச்சு இருக்கும் வரை மாசற்ற நோயற்ற வாழ்வை வாழ வேண்டுமென ஒவ்வொரு தனி மனிதனும் உறுதி செய்து கொள்ள வேண்டும். வேளாண் நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் போன்ற இயற்கையை அழித்துவிட்ட நாம் வறட்சியையும், பஞ்சத்தையும் எதிர்கொள்ள இருக்கிறோம்.
by Sekar Reporter · Published March 22, 2020