Author: Sekar Reporter
பரமக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையை முறைபடுத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த கல்வியாண்டில் படிப்புகளுக்கான நிபந்தனைகளை கல்லூரி பூர்த்தி செய்யாவிட்டால், மாணவர்களை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது
[05/01, 15:24] Mukesh Reporter: பரமக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையை முறைபடுத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த கல்வியாண்டில் படிப்புகளுக்கான நிபந்தனைகளை கல்லூரி பூர்த்தி செய்யாவிட்டால், மாணவர்களை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமாக்குடியில்...