ASG says, even after the recommendations of the examining committee, the certificate has to be issued only by the CBFC. Therefore, if the chairperson of the CBFC is not satisfied with the recommendations, he/she can always refer it to the revising committee. [07/01, 15:40] Sekarreporter: ASG says, the movie will have to be reviewed by a fresh committee comprising members who were not a part of the examining committee.
[07/01, 15:39] Sekarreporter: ASG says, even after the recommendations of the examining committee, the certificate has to be issued only by the CBFC. Therefore, if the chairperson of the CBFC is not satisfied with the recommendations, he/she can always refer it to the revising committee.
[07/01, 15:40] Sekarreporter: ASG says, the movie will have to be reviewed by a fresh committee comprising members who were not a part of the examining committee.
[07/01, 15:40] Sekarreporter: ASG says, if the chairperson of CBFC is not satisfied with the recommendations of the examining committee, he can send a movie to the screening committee for review.
[07/01, 15:41] Sekarreporter: இந்தப் புகார் நிலைக்கத்தக்கதல்ல; புகாரில் கூறிய காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதே – நீதிபதி
பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் – சென்சார் போர்டு சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வாதம்
[07/01, 15:42] Sekarreporter: நீதிபதி முன்பு புகாரின் நகல் தாக்கல் செய்யப்பட்டது
படத்தில் எந்தெந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன? என்ற விபரங்களை நீதிபதி கேட்டறிந்துவருகிறார்
[07/01, 15:43] Sekarreporter: நீதிபதி சரமாரி கேள்வி
[07/01, 15:47] Sekarreporter: படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? – நீதிபதி
[07/01, 15:48] Sekarreporter: சென்சார் போர்டில் அனைத்தும் Abnormal ஆக உள்ளது – நீதிபதி
#Jananayagan #Vijay
[07/01, 15:49] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு:
சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ்
வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட
படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது – சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் பதில்
[07/01, 15:52] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு;
புகார் அளித்தவரே பேனலில் இருந்த ஒருவர் தான்
UA சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? – நீதிபதி கேள்வி
பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் : தணிக்கை வாரியம்
எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது.அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல- நீதிபதி
படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? – நீதிபதி
படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது – சென்சார் போர்டு
திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் – -சென்சார் போர்ட் தரப்பு
[07/01, 15:53] Sekarreporter: ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக்குழு உறுப்பினர்”
சென்னை உயர்நீதிமன்றத்தில்
தணிக்கை வாரியம் தரப்பு தகவல்
[07/01, 15:55] Sekarreporter: படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? – நீதிபதி
[07/01, 15:57] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு:
சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ்
வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட
படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது – சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் பதில்
[07/01, 15:59] Sekarreporter: மறுதணிக்கைக்கு உத்தரவிட தணிக்கை குழு தலைவருக்கு அதிகாரம் உண்டு – சென்சார் போர்டு
[07/01, 16:00] Sekarreporter: தணிக்கை வாரியக் குழு அளித்த பரிந்துரையில் திருப்தி இல்லை எனில், மறு தணிக்கை செய்ய வாரியத் தலைவருக்கு அதிகாரம் உண்டு
சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்போ அல்லது நிராகரிக்கப்படுவதற்கு முன்போ மனுதாரர் நீதிமன்றத்திற்கு வர முடியாது.
– சென்சார் போர்டு தரப்பில் வாதம்
[07/01, 16:01] Sekarreporter: இந்தப் புகார் நிலைக்கத்தக்கதல்ல; புகாரில் கூறிய காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதே – நீதிபதி
பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் – சென்சார் போர்டு சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர்
[07/01, 16:01] Sekarreporter: ASG concludes his arguments. Now, senior counsel Satish Parasaran, for the production firm, commences his arguments. Mr. Parasaran says, it is not the Chairman of CBFC but only the CEO of CBFC who had written to the Regional Officer in Chennai.