அர்ஜுன் சம்பத் #சென்னை_உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். தனக்கு கிடைத்த நம்பகமான தகவலின் படி இந்த தனி தொகுதிகளில் இதுவரை தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல்

தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 44 தனி தொகுதிகளில் இந்து, சீக்கிய அல்லது புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனவும் கிறுத்தவ மதத்திற்கோ அல்லது வேறு எந்த மதத்திற்கோ மதம் மாறியவர்களை போட்டியிட அனுமதிக்க கூடாது என கூறி, இந்து மக்கள் கட்சியின் தலைவரான திரு. அர்ஜுன் சம்பத் #சென்னை_உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். தனக்கு கிடைத்த நம்பகமான தகவலின் படி இந்த தனி தொகுதிகளில் இதுவரை தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளவர்களில் 90% பேர் கிறுத்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com