Advt Udaya: போலிகள் நம்மைப் போன்றே கருப்பு வெள்ளை உடையோடு உலாவுவதால் பொது மக்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை……. இதனால் பார்கவுன்சில் மூலமாக

[8/16, 08:51] Tnaa Prabagaran Junior Udaya: போலிகள் நம்மைப் போன்றே கருப்பு வெள்ளை உடையோடு உலாவுவதால் பொது மக்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை……. இதனால் பார்கவுன்சில் மூலமாக வழக்கறிஞர்கள் என்பதை பிரித்து காட்ட பேட்ஜ் கட்டாயம் என கொண்டு வந்தால் நாமும் அதை அணியலாம் மேலும் மற்றவரும் நம்மையும் போலிகளையும் அடையாளம் கண்டு கொள்வர்…..‌ பேட்ஜ் இல்லாத நபர் வழக்கறிஞர் என்ற சொல்லை தொழில் ரீதியாக பொதுவெளியில் பயன்படுத்தினால் தண்டனை என ஸ்திரமான உத்தரவு பிறப்பிக்க வேன்டும்…. பேட்ஜ் இன்றி காவல்நிலையத்தில் பிரவேசம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்….
[8/16, 08:51] Tnaa Prabagaran Junior Udaya: அந்த பேட்ஜ் பார்கவுன்சிலால் மட்டுமே வழங்கப்பட வேண்டும்… மேலும் மூத்த வழக்கறிஞராக இருந்தால் பேட்ஜ் நிறத்தில் வித்தியாசம் காட்டலாம் 10, 20,30என வருட அனுபவத்திற்கு ஏற்ப மாறுபடுத்தலாம்….
[8/16, 08:52] Tnaa Prabagaran Junior Udaya: வழக்கறிஞர். M.G.உதயகுமார்
உயர் நீதிமன்றம் சென்னை…..

You may also like...