Admk புகழேந்தி: *இரட்டை இலை சம்பந்தமாக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த வா புகழேந்தி தொடுத்திருந்த வழக்கில் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் மீண்டும் கண்டனத்தோடு உத்தரவு,*

[23/02, 12:42] Admk புகழேந்தி: *இரட்டை இலை சம்பந்தமாக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த வா புகழேந்தி தொடுத்திருந்த வழக்கில் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் மீண்டும் கண்டனத்தோடு உத்தரவு,*

இரட்டை இலை சம்பந்தமாக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த வா புகழேந்தி தொடுத்திருந்த வழக்கு புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது இந்த வழக்கு சென்ற வாரம் விசாரணைக்கு வந்த போது இரண்டு வருடங்களாக ஏன் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல் ஆணையத்தை கண்டித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி இன்று 23.02.2026 தேதிக்கு தள்ளி வைத்து தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அன்று அன்றே முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார் அதன்படி இந்த இரட்டை இலை சம்பந்தமான முக்கிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் வாய்தா கேட்டுக் கொண்டு கால நிர்ணயம் கூட செய்ய முடியாமல் போவதற்கு நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்தார் எஸ் ஐ யாரால் உடனடியாக இதில் தீர்வு காண முடியவில்லை தேர்தல் இணை ஆணையாளர் உடன் இருக்கிறார் நாங்கள் விரைந்து இரட்டை இலை சின்னம் புகழேந்தி மனுவில் முடிவு செய்கிறோம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது அதை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என தீர்மானமாக தெரிவித்தார் மேலும் இந்த வழக்குக்கு முன்னுரிமை கொடுத்து இரட்டை இலை வழக்கை நான்கு வாரத்திற்குள் தேர்தலுக்கு முன்னர் முடிக்க வேண்டும் மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி சரமாரி கேள்வி கண்டனத்தை தெரிவித்து உத்தரவிட்டார் வழக்கறிஞர் திருமூர்த்தி புகழேந்தி சார்பில் வாதம் செய்தார் உடன் வழக்கறிஞர்கள் கனிமொழி மனோஜ் செல்வராஜ் உடன் இருந்தனர்.
[23/02, 19:35] sekarreporter1: 🍁

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com