Breaking News | பத்திரப்பதிவு ரத்து பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு கோவிலின் தக்காரை சேர்க்காமல் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அதிரடி உத்தரவு Palani | Land Issue | Madurai Bench | 15 July 2026 #Palani #LandIssue #MaduraiBench
Breaking News | பத்திரப்பதிவு ரத்து
பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு
கோவிலின் தக்காரை சேர்க்காமல் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அதிரடி உத்தரவு
Palani | Land Issue | Madurai Bench | 15 July 2026
#Palani #LandIssue #MaduraiBench