Live release of E-Book and hardcopy of the book “SUPREME COURT ON INDUSTRIAL ADJUDICATION & DISCIPLINARY PROCEEDINGS” authored by S.RAVINDRAN Senior Advocate Hon’ble Mr.Justice F.M.IBRAHIM KALIFULLA Former Judge, Supreme Court of India will launch the E-Book and release the hard copy of the book. Live video
[19/03, 20:07] sekarreporter1: sekarreporter1: https://x.com/i/status/2034638666325500283 [19/03, 20:00] sekarreporter1: THE MADRAS BAR ASSOCIATION cordially invites you for the release of E-Book and hardcopy of the book “SUPREME COURT ON INDUSTRIAL ADJUDICATION & DISCIPLINARY PROCEEDINGS” authored by S.RAVINDRAN Senior Advocate Hon’ble Mr.Justice F.M.IBRAHIM KALIFULLA Former Judge, Supreme Court of India will launch the E-Book and release the hard copy of the book https://www.sekarreporter.com/sekarreporter1-https-x-com-i-status-2034638666325500283-19-03-2000-sekarreporter1-the-madras-bar-association-cordially-invites-you-for-the-release-of-e-book-and-hardcopy-of-the-book-suprem/
[24/03, 13:49] sekarreporter1: 1. தொழிலாளர் மற்றும் தொழிலக சம்மந்தப்பட்ட சட்டங்கள் 1926 முதல் அமலில் உள்ளன 1947 க்கு பிறகு NkYk; தொழிலக மற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட சட்டங்கள் உருவாக்கப்பட்டன
2. இந்த சட்டங்கள் அவ்வப்போது திருத்தப்பட்டனவே தவிர அவைகள் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு சமுதாயம் மற்றும் பொருளாதார மாற்றம் அவைகளை கருத்தில் கொண்டு வடிவு அமைக்கப்படவில்லை.
3. தற்பொழுது தான் 2019 மற்றும் 2020 ஆண்டில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நான்கு சட்டங்கள் 25.11.25 முதல் அமலுக்கு வந்துள்ளது.
4. தொழிலாளர் மற்றும் தொழிலக சட்டங்கள் பெரும் மாற்றங்களை அடையாததால் அவைகள் குறித்து சட்ட வல்லுனர்களும் நீதிமன்றங்களும் அந்த சட்டங்களின் வரையறைகள் என்ன அவைகள் எப்படி விளக்கப்பட வேண்டும் என்று பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது இவைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மட்டுமே முக்கியமானவை ஏனென்றால் அவை அனைத்து இந்தியாவுக்கும் பொருந்தும்.
5. தொழிலாளர் மற்றும் தொழிலாளர் சட்டங்களை பொருத்தவரை காலத்திற்கு ஏற்ற அந்த தீர்ப்புகள் மாறி மாறி வந்துள்ளன.
6. சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர்திரு எஸ் ரவீந்திரன் அவர்கள் 1980 முதல் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சட்ட நடைமுறைகள்
செய்து வருகிறார்
7. அவர் njhopyhsh; rk;ke;jg;gl;l உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளை 2020 2022 2023 kw;Wk; 2025 kpd;Dhy; மட்டும் mr;rplgll; Gj;jfq;fs ntspapl;Ls;sh;. 24 மார்ச் 2026 அன்று அவர் தனது நான்காவது kpd;Dhy; புத்தகத்தை வெளியிட்டுள்ளார்
தற்போதைய நூல் 1949 முதல் 2025 வரை உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை நான்கு பFதிகளாக பிரித்து 68 அத்தியாயம்; – Mf வழங்கியுள்ளார்
8. இந்த மின் நூலின் முக்கியத்துவம் என்ன என்றால் அவைகள் ஒரு அச்சிடப்பட்ட புத்தகம் போல ஒரு பக்கத்தில் இருந்து வேறு பக்கங்களுக்கு எளிதாக பார்க்கலாம் உதாரணமாக 310-வது பக்கத்தை பார்க்க வேண்டும் என்றால் ஒவ்வொரு பக்கமாக கம்ப்யூட்டரில் ஸ்க்ரால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை இதற்கு ஆங்கிலத்தில் ஹைப்பர் லிங்க் என்று பெயர் மேலும் இன்னொரு உதாரணமாக அத்தியாயம்-3. வழக்குகளை பார்க்க வேண்டும் என்றால் அந்த பகுதியை மூன்றில் சkpக்கை கொடுத்தால் அது உடனே அது mjw;fhd பக்கத்திற்கு சென்று விடும் அந்த பக்கம் 400 ஆக கூட இருக்கலாம்.
9. இதனால் வழக்குகளை பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம். கண்ணிமைக்கும் நேரத்தில் பார்த்துவிடலாம்.
10. இந்த மின்னூல் 1574 தீர்ப்புகளை 1949 ஆம் வருடம் முதல் 2025 வரை அடங்கியுள்ளது
11. இந்த மின்னூலின் சிறப்பு என்னவென்றால் இதை பெறுவதற்கு, உபயோகப்படுத்துவதற்கு கட்டணம் ஏதுமில்லை இதடைய ஆசிரியர் இஸ் ரவீந்திரன் இந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலக சம்பந்தப்பட்ட சட்டங்களை கடந்த 46 வருடமாக வழக்காடி வருகிறார். இந்த மின்னூல் வழக்கறிஞர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் மேலும் தமிழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்
இந்த மின்னூல் சென்னை இல் அமைந்துள்ள மெட்ராஸ் பார் அசோசியேஷன் மூலமாக 24.03.2026 md;W வெளியிடப்பட்டது மெட்ராஸ் பார் அசோசியேஷன் இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கறி சங்கம் ஆகும்
இந்த நூலை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு அவர்கள் வெளியிட முதல் பிரதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு சுரேஷ் குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் நீதிபதி டாக்டர் அனிதா சுமe;j; நீதிபதி செல்வி பி டி ஆஷா MfpNahh; உரையாற்றினார்கள் இந்த நூலின் விவரத்தையும் அதில் அடங்கியுள்ள பொருளை பற்றியும் திரு எஸ் ரவீந்திரன் விளக்கமாக எடுத்துரைத்தார் திரு கமலநாதன் தலைவர் மெட்ராஸ் பாரோசியேசன் அனைவருf;Fம் வரவேற்புரை நன்றியுரை
சொன்னார் திரு போதிராஜ் செயலாளர் மெட்ராஸ் பார் அசோசியேஷன் நன்றியுரை கூறினார்