DMK Rajya Sabha member R. Girirajan has filed individual petitions in the #MadrasHighCourt seeking directions to the Directorate of Enforcement (ED) to register Enforcement Case Information Reports (ECIR) under the Prevention of Money Laundering Act against AIADMK former Ministers Thangamani, C. Vijaya Baskar, S.P. Velumani, K.P. Anbalagan, R. Kamaraj and T.Nagar Sathya since all of them were facing cases booked by the Directorate of Vigilance and Anti Corruption. @THChennai

[18/03, 12:36] sekarreporter1: [18/03, 12:28] sekarreporter1: https://x.com/i/status/2034162448190898593
[18/03, 12:28] sekarreporter1: திமுக எம்.பி. கிரிராஜன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் (வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர்கள், காமராஜ், வீரமணி, அன்பழகன், பழனிச்சாமியின் உறவினர் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ சத்யா) மீது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை முடிந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகள் இருப்பதால், அமலாக்கத்துறை (ED) பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியான மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும்.
[18/03, 12:58] sekarreporter1: [18/03, 12:57] sekarreporter1: #JUSTIN || அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு

வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு

சட்டவிரோத பணப்பரிமாற்ற முகாந்திரம் இருப்பதால் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: மனு

திமுக மாநிலங்களவை எம்.பி கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
[18/03, 12:57] sekarreporter1:
[18/03, 13:40] sekarreporter1: DMK Rajya Sabha member R. Girirajan has filed individual petitions in the #MadrasHighCourt seeking directions to the Directorate of Enforcement (ED) to register Enforcement Case Information Reports (ECIR) under the Prevention of Money Laundering Act against AIADMK former Ministers Thangamani, C. Vijaya Baskar, S.P. Velumani, K.P. Anbalagan, R. Kamaraj and T.Nagar Sathya since all of them were facing cases booked by the Directorate of Vigilance and Anti Corruption. @THChennai

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com