Breaking சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றை தடுப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்குகளில் குறிப்பிட்ட தீர்ப்புகளை வழங்குகிறார் என்பதற்காக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறதா எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

Breaking

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றை தடுப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்

குறிப்பிட்ட வழக்குகளில் குறிப்பிட்ட தீர்ப்புகளை வழங்குகிறார் என்பதற்காக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறதா எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com