அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியரின் பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியரின் பெயரை

  • பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஜன.25-2000-ம் ஆண்டு பணி நியமனம் தொடங்கி விட்டதால், ஊழியரின் பெயரை பழைய ஓய்வூ திய திட்டத்தில் சேர்க்க பரிசீலிக்கவேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட் டுள்ளது.

ஓய்வூதியம்

சென்னை ஐகோர்ட்டில், தாக்கல் செய்துள்ள மனுவில், எஸ்.ஆர்.ஜெயந்தி என்பவர் | “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இள நிலை உதவியா ளதாக 200-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். எனது ஊதியத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி 2002-ம் ஆண்டு முதல் பிடித்தம் செய்யப்பட்டது பின்னர், 2004-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி என் பணி நிரந்தரம் செய்யப்பட்டது. இதற்கிடை யில், அரசு ஊழியர்களுக் கான பழைய ஓய்வூதியத்திட் டத்தை பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாக மாற்றி 2003-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி அர சாணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நடைமுறை 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல், அதாவது முன்தேதி

தாக யிட்டு அமல்படுத்துவதாக வும் அறிவித்தது.

தகுதியானவர்

ஆனால், இவ்வாறு முன்தே தியிட்டு அமல்படுத்துவது அரசியல் அமைப்புச் சட்டப் | பிரிவுகளுக்கு எதிரானது | இன்று தீர்ப்புகளில் கூறியுள் என்று சுப்ரீம் கோர்ட்டு பல் ளது. எனவே, என் பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று பல் கலைக்கழக பதிவாளர் உள் ளிட்டோருக்கு மனு கொடுத் தும், எந்த பதிலும் இல்லை. எனவே,என் பெயரை பழைய ஓய்வூதியத்திட்டத்தில் சேர்க் கும்படி உத்தரவிடவேண் டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் “மனுதாரர் பணி நியமனம் வி.காசிநாதபாரதி ஆஜராகி, 2000-ம் ஆண்டே தொடங்கி விட்டதால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் அவர் பெயர் சேர்க்கதகுதியானவர்” என்று வாதிட்டார்.

பரிசீலனை

பல்கலைக்கழகம் தரப்பில் மனுதாரர் கோரிக்கை பரிசி லிக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது. இருதரப்பு

வாதங்களையும் கேட்ட நீதி பதி. “மனுதாரரின் ரரின் பணி நிய மன நடைமுறைகள் 2000-ம் ஆண்டு முதலே தொடங்கி விட்டதால் அவரது பெயரை 6 வாரத்துக்குள் பழைய ஓய் வூதியதிட்டத்தில் சேர்க்க பல்கலைக்கழக நிர்வாகம் பரி சீலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

குறிஞ்சிப்பாடி அருகே வாகனம் மோதி ஒருவர் பலி

போலீசார் விசாரணை

குறிஞ்சிப்பாடி ஜன.25-குறிஞ்சிப்பாடி-சிதம்பரம் சாலையில் உள்ள பொட்ட வெளி கிராமத்தில் இரவு 39 வயது மதிக்கத்தக்க ஆண் ஒரு வர் நடந்து சென்றார். அப் போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் படுகா யம் அந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக கடலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குறித்து அவர் பரிதாபமாக இறந்தார். இராம நிர்வாக அடவெளி சித்ரா கொடுத்த காலர் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டிச்செல்வி வழக்குப்பதிவு செய்து இறந்து போன நபர் யார்? அவர் எந்த குறித்து விசாரணை நடத்தி ஊரை சேர்ந்தவர்? என்பது வருகிறார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com