[08/01, 16:22] Sekarreporter: https://x.com/i/status/2009208770443038937 [08/01, 16:22] Sekarreporter: “விசாரணைக்கு ஏற்பு” நகராட்சி துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு என கடிதம் அனுப்பிய ED ED அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனுவை விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிரான மனு மீது நாளை அல்லது திங்கட்கிழமை விசாரணை #KNNehru #ed #ChennaiHighCourt #ThanthiTV

[08/01, 16:22] Sekarreporter: https://x.com/i/status/2009208770443038937
[08/01, 16:22] Sekarreporter: “விசாரணைக்கு ஏற்பு”

நகராட்சி துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு என கடிதம் அனுப்பிய ED

ED அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனுவை விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்

அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிரான மனு மீது நாளை அல்லது திங்கட்கிழமை விசாரணை

#KNNehru #ed #ChennaiHighCourt #ThanthiTV

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com