Justice P.T. Asha intends to RESERVE ORDERS on plea to issue censor certificate to Jana Nayagan. Mr. Parasaran is expected to make a request for delivering the orders today itself so that the movie could be released on Jan 9. Right now, the ASG is making his submissions.
[07/01, 16:23] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு!
உயர்நீதிமன்றத்தில் தணிக்கைக் குழு வாதம்!
படம் மறு ஆய்வுக்கு அனுப்புவது குறித்து ஜனவரி 5ம் தேதியே தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவித்துவிட்டது
நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது
பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் அந்தத் திரைப்படம் மறுபடியும் பார்க்கப்பட வேண்டும்
குழு உறுப்பினர் பரிந்துரையில் திருப்தி இல்லை என்றால், மறு தணிக்கை செய்ய சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உண்டு
படத்தில் ராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்
[07/01, 16:26] Sekarreporter: Justice P.T. Asha intends to RESERVE ORDERS on plea to issue censor certificate to Jana Nayagan. Mr. Parasaran is expected to make a request for delivering the orders today itself so that the movie could be released on Jan 9. Right now, the ASG is making his submissions.
[07/01, 16:27] Sekarreporter: ஜனநாயகன் படம் தீர்ப்பு தள்ளிவைப்பு
[07/01, 16:27] Sekarreporter: ஜனநாயகன் படம் தீர்ப்பு தள்ளிவைப்பு