[06/01, 15:57] Sekarreporter: https://x.com/i/status/2008485323668681041 [06/01, 15:58] Sekarreporter: [06/01, 15:55] Sekarreporter: ஜனநாயக படத்தை மீண்டும் ஆய்வு செய்ய புதிய கமிட்டிக்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூடுதல் ஏ ஆர் சுந்தரேசன் கோர்ட்டில் தெரிவித்தார் இந்த படம் தொடர்பாக புகார் வந்துள்ளதா அடுத்த புதிய சென்சார் போர்டு இந்த படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார் இதற்கு பட குழு சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் குறுகிய நாள் தான் உள்ளது புதிய கமிட்டிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை வழக்கு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து பார்த்து உரிய முடிவு எடுக்க வேண்டும் மேலும் மூன்று மொழியில் படத்தை திரையிட வேண்டும் என்று கூறினார் இதை கேட்ட நீதிபதி நாளை மதியம் 2 மணிக்கு வழக கு விசாரணை ஒத்தி வைத்து அன்றைக்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் [06/01, 15:55] Sekarreporter: .
[06/01, 15:57] Sekarreporter: https://x.com/i/status/2008485323668681041
[06/01, 15:58] Sekarreporter: [06/01, 15:55] Sekarreporter: ஜனநாயக படத்தை மீண்டும் ஆய்வு செய்ய புதிய கமிட்டிக்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூடுதல் ஏ ஆர் சுந்தரேசன் கோர்ட்டில் தெரிவித்தார் இந்த படம் தொடர்பாக புகார் வந்துள்ளதா அடுத்த புதிய சென்சார் போர்டு இந்த படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார் இதற்கு பட குழு சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் குறுகிய நாள் தான் உள்ளது புதிய கமிட்டிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை வழக்கு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து பார்த்து உரிய முடிவு எடுக்க வேண்டும் மேலும் மூன்று மொழியில் படத்தை திரையிட வேண்டும் என்று கூறினார் இதை கேட்ட நீதிபதி நாளை மதியம் 2 மணிக்கு வழக கு விசாரணை ஒத்தி வைத்து அன்றைக்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
[06/01, 15:55] Sekarreporter: .