73 வழக்கறிஞர்கள் நியமனம் : மத்திய அரசு மத்திய அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராவதற்காக 73 வழக்கறிஞர்களை நியமித்து உத்தரவு
[05/01, 16:14] Sekarreporter: [05/01, 16:12] Mukesh Reporter: 73 வழக்கறிஞர்கள் நியமனம் : மத்திய அரசு
மத்திய அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராவதற்காக 73 வழக்கறிஞர்களை நியமித்து உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வு, மத்திய நிர்வாக தீர்ப்பாயம், சில மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராகும் வகையில் நியமனம்
டி. ஐ. ராமநாதன், டி. சரவணன், எம். ஆர். ஜோஜதிமணியன், கே. ஆர். லக்ஷ்மணன், ஒய். சசிக்குமார் உள்ளிட்ட 24 வழக்கறிஞர்கள் சீனியர் பேனல் கவுன்சில் ஆகிய நியமனம்
எல். மாசிலாமணி, கே. அசோக், எம். கஜேந்திரன், ஏ. முத்துராமலிங்கம் உள்ளிட்ட 29 பேர் மத்திய அரசு வழக்கறிஞர்களாக நியமனம்
ஏ. ஆர். சக்திவேல், ஆர். கே,காந்தி , பி,ராகவன் ஆகியோர் சீனியர் பேனல் கவுன்சில் ஆகவும், இ. மிதேஷ் பவித்ரன் மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞராகவும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்காக நியமனம்
இவை தவிர திண்டுக்கல், தேனி, கோவை, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்ககளில் ஆஜராக 16 வழக்கறிஞர்கள் நியமனம்
[05/01, 16:14] Sekarreporter: 🙏