இளம் சிறார் பாதுகாப்பு சட்டப்படி அனாதை மற் றும் கைவிடப்பட்ட குழந் தைகளை தத்தெடுக்க எந்த ஒரு மதமும் தடையல்ல,’ என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் மதுரையில் பேசி னார். அகில பாரத வழக்க றிஞர்கள் சங்கம்( ஏ.பி. வி.எஸ்.) சார்பில் குழந்தை தத்தெடுப்பு சட்டங்கள்-பிரச்னைகளும், தீர்வு களும் -தலைப்பில் மதுரை யில் கருத்தரங்கு நடந்தது.

5

குழந்தை தத்தெடுப்பிற்கு மதம் தடையல்ல

மதுரை, நவ.30-

'இளம் சிறார் பாதுகாப்பு சட்டப்படி அனாதை மற் றும் கைவிடப்பட்ட குழந் தைகளை தத்தெடுக்க எந்த ஒரு மதமும் தடையல்ல,' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் மதுரையில் பேசி னார்.

அகில பாரத வழக்க றிஞர்கள் சங்கம்( ஏ.பி. வி.எஸ்.) சார்பில் குழந்தை தத்தெடுப்பு சட்டங்கள்-பிரச்னைகளும், தீர்வு களும் -தலைப்பில் மதுரை யில் கருத்தரங்கு நடந்தது. ஏ.பி.வி.எஸ்.தென் தமிழக தலைவர் ராஜேஷ் சரவ ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சபிதா

வரவேற்றார். நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் பேசியதாவது:

ஹிந்து தத்தெடுப்பு சட் டம் (1956) ஹிந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற மதத்தினருக்கு பொருந் தாது. குழந்தை இயற்கை யான தாய், தந்தையரிடம் சொத்து இருந்தபோது ரிமை உட்பட என்னென்ன உரிமைகள் இருந்ததோ, அந்த அனைத்து உரிமை களையும் தத்தெடுத்தபின் சம்பந்தப்பட்ட குடும்பத் தில் பெற முடியும். குழந்

உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

தையின் முந்தைய குடும்ப உரிமை அற்றுப்போகும். ஒரு தாய், தந்தையருக்கு குழந்தை இல்லாதபோது தத்தெடுக்க நினைக்கின் றனர். தந்தை இறந்தபின், தாய் ஒரு குழந்தையை என் தத்தெடுத்தால் தந்தை இறந்த நாளில் னென்ன உரிமை கள் இருந்ததோ அதை குழந்தை பெறமுடியும் என் பது பழைய விதி. அதில் தற்போது மாற்றம் செய்யப் பட்டுள்ளது. குடும்பத்தில் அமைதி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே இம்மாற் என்பதற் றம். சட்டப்படி தத்தெடுக் கப்பட்டால் அதை நீதிமன் றம் உள்பட யாரும் ரத்து செய்ய முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவரும் சமம் என் கிறது. தனிப்பட்ட உரிமை கள் என வருகிற போது சிறப்பு சட்டங்கள் உள்ளது நிதர்சன உண்மை.

குற்றக்கண்ணால் பார்க்கக்கூடாது

இந்தியாவில் இளம்

18 சிறார் பாதுகாப்பு சட்டம் 2015ல் கொண்டுவரப் பட்டது. அதன்படி வயதிற்கு கீழுள்ள குழந் தைகள் சட்டத்திற்கு மாறு பாடாக நடந்து கொள்ளும்போது அவர்களை குற் றக்கண் கொண்டு பார்க்கக் கூடாது. அப்பாவியாக வேண் டும். அனாதை கைவி பார்க்க மற்றும் தாலும் தாய், தந்தை, உறவு கள் இல்லையே என வாழ் டப்பட்ட குழந் தைகளை படிக்க நிலையில் வளர்த் நாள் முழுவதும் தாழ்வு மனப்பான்மை இருக் கும். அதை யாராலும் சரி சரி செய்ய முடியாது. இந்த மாறாத வடுவை சரி செய் வது சமூகத்தின் கடமை. இதை நிறைவேற்றத்தான் இளம் சிறார் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட் டது. அத்தகைய குழந்தை களை யார் ஏற்றுக் கொள் காள் கிறார்களோ அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம், பாதுகாப்பை இளம்சிறார் பாதுகாப்பு சட்டம் தரு

நீதிபதி சுரேஷ்குமார் வைத்து நல்ல

கிறது. இதனடிப்படை யில் குழந்தையை யாரும் தத்தெடுக்கலாம்.

அதற்கு எந்த ஒரு மத மும் தடையல்ல. ஹிந்து, கிறிஸ்தவர் முஸ்லிம், உள்ளிட்ட எந்த மதத்தைச் சார்ந்தவராகவும் இருக்க லாம்.

அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி அரசிய லமைப்பு சட்டத்தின் 44 வது பிரிவு வலியுறுத்து கிறது. அதை அனைவரின் ஒப்புதலுடன் உருவாக் கும்வரை ஹிந்து அல் லாதவர்களுக்கு இளம் சிறார் பாதுகாப்புச் சட்டம் தேவைப்படுகிறது.

இவ்வாறு கூறினார். உயர்நீதிமன்ற மதுரைக் ஏ.பி. கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். வி.எஸ்.,தென் தமிழக பொதுச் செயலாளர் கேச வன், வட தமிழக தலை வர் பாஸ்கர், பொதுச் செயலாளர் பாபு, அகில பாரதிய அதிவக்தா பரி ஷத் (ஏ.பி.ஏ.பி.,) தேசிய துணைத் தலைவர் ராஜேந் திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிக்குமார். வழக்கறிஞர்கள் ஸ்ரீனிவாச ராகவன், தங்கம் பங்கேற் றனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com