Kandara film case city court order notice

[11/11, 12:22] Sekarreporter:

[11/11, 12:34] Sekarreporter: காந்தா படத்துக்கு தடை கோரி வழக்கு

தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்று படம் காந்தா

காந்தா திரைப்படத்துக்கு தடை கோரி தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு

சட்டப்பூர்வ வாரிசுகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்

அவதூறான முறையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது – மனுதார‌ர்

தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் சல்மான் பதிலளிக்க உத்தரவு

#KANTHA #DulquerSalmaan #ThyagarajaBhagavathar #Tamilcinemafirstsuperstar
#ThanthiTV #Kanthamoviecase

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com