Today S.R.Rajan proprietor of S.R.Film Factory owner has filed a case before High Court of Madras and requesting to pass interim injunction against one Surabi enterprise and V.S film international and ATM production not to release the Nayagan film starring by Kamalahasan and Saranya

[06/11, 16:29] Sekarreporter: [06/11, 15:54] Sekarreporter: எஸ் ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் திரு எஸ் ஆர் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் சரண்யா அவர்கள் நடித்த நாயகன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என வழக்கு தாக்கல் செய்து உள்ளார், மேற்படி நாயகன் திரைப்படத்தை வெளியிட எஸ் ஆர் ராஜன் என்பவர் ATM புரொடக்ஷன் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை 11.10.2023 அன்று பெற்றுள்ளார் இதனை மறைத்து V.S. Film international என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இன்று நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிலையில் எஸ் ஆர் ராஜன் என்பவர் தனக்கு மட்டும்தான் அந்த வெளியிடும் உரிமை உள்ளது என வழக்கு தொடர்ந்து அந்த வழக்கானது நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர் N. செந்தில்குமார் அவர்கள் முன்பாக விசாரணைக்கு வர உள்ளது, மேற்படி சுரபி எண்டர்பிரைசஸ், மற்றும் ஏடிஎம் புரொடக்ஷன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து எஸ் ஆர் ராஜன் என்பவரை ஏமாற்றி இந்த திரைப்படத்தை இன்று மறு வெளியீடு செய்துள்ளனர்
[06/11, 15:54] Sekarreporter: Today S.R.Rajan proprietor of S.R.Film Factory owner has filed a case before High Court of Madras and requesting to pass interim injunction against one Surabi enterprise and V.S film international and ATM production not to release the Nayagan film starring by Kamalahasan and Saranya
[06/11, 16:40] Sekarreporter:

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com