. Chandru Former Judge Of Highcourt: மாபெரும் கருத்தரங்கு! :::::::::::::::::::::::::::::::::: “இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பும் -உச்சநீதிமன்றமும்” ( Protection of the Indian Constitution and Supreme Court ). நாள்: 22.10.2025, மாலை 3 மணி !
[21/10, 19:39] K. Chandru Former Judge Of Highcourt: மாபெரும் கருத்தரங்கு!
::::::::::::::::::::::::::::::::::
“இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பும் -உச்சநீதிமன்றமும்”
( Protection of the Indian Constitution and Supreme Court ).
நாள்: 22.10.2025, மாலை 3 மணி !
இடம்: முத்தமிழ் மன்றம், எம்ஜிஆர்-ஜானகி கலைக்கல்லூரி எதிரில், அடையாறு, சென்னை!
தலைமை: காலம் தந்த தலைவர், எழுச்சித்தமிழர் முனைவர்.தொல்காப்பியன் திருமாவளவன், எம்.பி.,
கருத்துரை:
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர்கள்:
திரு. கே.சந்துரு, திரு.து.அரிபரந்தாமன்,
மற்றும்
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்!
!
அம்பேத்கர் வகுத்துத் தந்த சட்டம் காக்க…
சங்கநாதம் முழங்கிடும் சமத்துவ கருத்தரங்கை வெற்றி பெறச்செய்திட சாரைச் சாரையாய் அணிவகுப்போம்!
இவண்
சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம்
தமிழ்நாடு!
தொடர்புக்கு:
தோழர் பார்வேந்தன்,
மாநிலச் செயலாளர்,
[21/10, 19:56] Sekarreporter