SriniVasa Rao: அன்பார்ந்த ஊடகத்துறை–செய்தியாளர்களுக்கு– எழுச்சித் தமிழர் தலைமையில்

[07/10, 08:37] SriniVasa Rao: அன்பார்ந்த ஊடகத்துறை–செய்தியாளர்களுக்கு– எழுச்சித் தமிழர் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு——- உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் மீது காலனி வீச முயற்சி..,

சனாதன சக்திகளின் கோர முகம்,இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும்
உச்ச நீதிமன்றத்தில் வெளிப்பட்டது..,

வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்(POA)மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள்( தடுப்பு)சட்டம் UAPA
சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடை..,

ஒன்றிய அரசை வலியுறுத்தி..,

சமத்துவ வழக்கறிஞர் சங்கம்.., சார்பில்

மாபெரும் கண்டண ஆர்பாட்டம்..,

தலைமை; எழுச்சித்தமிழர்- முனைவர்
தொல்காப்பியன் திருமாவளவன்
தலைவர்/விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
-சமத்துவ வழக்கறிஞர் சங்கம்

நாள்;07.10.2025. நேரம்;1.30 மணியளவில்
இடம்; ஆவின் பாலக வாயில்,
சென்னை உயர்நீதிமன்றம்

இவண்: வழ பார் வேந்தன்
மாநிலச் செயலாளர்– இளந்தமிழர் இரா. சீனிவாச ராவ் மாநில துணை செயலாளர்
சமத்துவ வழக்கறிஞர் சங்கம்-
வழக்கறிஞர் அணி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி–சென்னை உயர் நீதிமன்றம்–104
[07/10, 09:55] Sekarreporter: அன்பார்ந்த ஊடகத்துறை–செய்தியாளர்களுக்கு– எழுச்சித் தமிழர் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு——- உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் மீது காலனி வீச முயற்சி..,

சனாதன சக்திகளின் கோர முகம்,இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும்
உச்ச நீதிமன்றத்தில் வெளிப்பட்டது..,

வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்(POA)மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள்( தடுப்பு)சட்டம் UAPA
சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடை..,

ஒன்றிய அரசை வலியுறுத்தி..,

சமத்துவ வழக்கறிஞர் சங்கம்.., சார்பில்

மாபெரும் கண்டண ஆர்பாட்டம்..,

தலைமை; எழுச்சித்தமிழர்- முனைவர்
தொல்காப்பியன் திருமாவளவன்
தலைவர்/விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
-சமத்துவ வழக்கறிஞர் சங்கம்

நாள்;07.10.2025. நேரம்;1.30 மணியளவில்
இடம்; ஆவின் பாலக வாயில்,
சென்னை உயர்நீதிமன்றம்

இவண்: வழ பார் வேந்தன்
மாநிலச் செயலாளர்– இளந்தமிழர் இரா. சீனிவாச ராவ் மாநில துணை செயலாளர்
சமத்துவ வழக்கறிஞர் சங்கம்-
வழக்கறிஞர் அணி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி–சென்னை உயர் நீதிமன்றம்–104

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com