மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் பதவியேற்றுக்

மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அஜய்குமார் பல்லா பதவிப் பிராமணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியாக இருந்த எம்.சுந்தரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் அஜய்குமார் பல்லா, தலைமை நீதிபதியாக எம்.சுந்தருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,எம் எஸ் ரமேஷ், ஜெகதிஷ் சந்திரா, நிர்மல்குமார், செந்தில் குமார், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், aag sureskumar, sgo selventhiren இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் ,பார் கவுன்சில் துணைதலைவர் வேலு கார்த்திகேயன்,adv nveenkumar moorthy உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com