பாலியல் வழக்கு – பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை பயன்படுத்த தடை judge kumaresh babu

பாலியல் வழக்கு – பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை பயன்படுத்த தடை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமனை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை

வழக்கில் தங்களை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப் சேனல்களுக்கு தடைவிதிக்க கோரி பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு

8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2019-ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஆகியோரை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை

#pollachiissue #pollachijayaraman #aiadmk #ThanthiTV

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com