நியூயார்க் டைம் பத்திரிகை மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ் “

” நியூயார்க் டைம் பத்திரிகை மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டீஸ் “

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம். சீனுவாசன், இஸ்ரேல் இடத்தில் இருந்து பேகசஸ் மென் உளவு பொருள் வாங்கி, இந்தியாவில் மத்திய அரசு அரசியல் வாதிகள் மற்றும் நீதிபதிகள்,
அதிகாரிகளை உளவு பார்த்த
நியூ யார்க் டைம் பத்திரிகை 28/01/2022 இல்
புலனாய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.
இச் செய்தியில் சிறிதளவும் உண்மை இல்லை
என்றும் இதனால் இந்தியாவிற்கு
உலக நாடுகளிடம்
அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளது
என்றும், மேலும்
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல்
நாட்டிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது என்றும், முறையாக விசாரிக்காமல்
அவசர கோலத்தில் கட்டுரை பிரசூரிக்க பட்டுள்ளது என்றும், ஐநா
வில் இந்தியாவுக்கான தூதுவரை கடுமையாக மருத்துள்ளது என்றும், இக் கட்டுரையால் நாட்டு இந்தியர்களுக்கும்

மிக பெரிய அவமானம் ஏற்பட்டு உள்ளது என்றும்
இந்த நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்தில் நியூ யார்க் டைம் பத்திரிகையில் முதல் பக்கத்தில்
வருத்தம் தெரிவித்த செய்தி பிரசூரிக்க
வேண்டும் என்றும் தவறினால் பத்திரிகை
மற்றும்
புலனாய்வு கட்டுரையாளர்கள் மற்றும் படித்தவர்கள் மீது
100 கோடி ரூபாய் அல்லது பதினாலு மில்லியன் அமெரிக்க டாலர் கேட்டு நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று நோட்டீஸ்
அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Call Now ButtonCALL ME