Vishnupriy@: நான் இப்போது தான் ஜெய்பீம் படம் பார்த்தேன்..மிக மிக அருமை..நான் அப்படத்தை பார்த்த பின் நீதித்துறை மேல் மட்டுமல்ல.ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் மீதும் அளவுகடந்த மரியாதை ஏற்பட்டுள்ளது…

[11/11, 17:06] Vishnupriy@: நான் இப்போது தான் ஜெய்பீம் படம் பார்த்தேன்..மிக மிக அருமை..நான் அப்படத்தை பார்த்த பின் நீதித்துறை மேல் மட்டுமல்ல.ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் மீதும் அளவுகடந்த மரியாதை ஏற்பட்டுள்ளது…வக்கீல் தொழில் என்பது எவ்வளவு பெருமைக்குரியது ..என்பதை உணர்ந்து பெருமிதம் கொண்டேன்..எந்த தொழிலுக்கும் இல்லாத தனி மரியாதை வக்கீல் தொழிலுக்கு உண்டு அதை உலகிற்கு உணர்த்திய ஜெய்பீம் திரைப்படம் நீதித்துறையில் ஒரு மைல்கல்..சந்துரு அவர்கள் நீதித்துறைக்கு ஆற்றிய பணி என்னை பெருமிதம் செய்யவைத்தது…சந்துரு அவர்கள் இன்னும் நீடூழி காலம் வாழ்ந்து..நீதித்துறையில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று என் சார்பிலும் என் குடும்பத்தார் சார்பிலும் இறைவனை வேண்டுகிறோம்🙏
c.k.vishnupriya.MABL..
Advocate.
[11/11, 17:08] Sekarreporter1:

You may also like...

Call Now ButtonCALL ME