Daily Archive: July 8, 2026
“மாவட்ட வழக்கறிஞர் நியமனத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அரசு வழக்கறிஞர் நியமனம் 100% நேர்மையாக, நியாயமாக மேற்கொள்ளப்படுகிறது. பணம் பெற்றுக்கொண்டு நியமனம் என்ற குற்றச்சாட்டு தவறானது. நியமனங்கள் தொடர்பாக புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை” தலைமை செயலகத்தில் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி #CTRNirmalKumar #TVK #ThanthiTV

தவெக எம்எல்ஏவிடம் பேரம் – முன்ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக வழக்கு. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு. குதிரை பேரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – செந்தில்பாலாஜி மனு #Senthilbalaji #TVKMLA #CMVijay #ThanthiTV
தவெக எம்எல்ஏவிடம் பேரம் – முன்ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக வழக்கு. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு. குதிரை பேரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – செந்தில்பாலாஜி மனு #Senthilbalaji...